பிரபல வானொலியால் நடத்தப் பட்ட புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி..! குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்க இப்படியா? நீங்களே பாருங்கள்..!

வரும் 14ம் திகதி திகதி சித்திரை புத்தாண்டு தினம். இந்தியாவில் சாதாரணமாக கொண்டாடப் படும் சித்திரை புத்தாண்டு இலங்கையில் கோலாகலமாக கொண்டாடப் படும். அங்கு சித்திரை புத்தாண்டை சிங்கள தமிழ் புதுவருடம் என்றே கொண்டாடி வருகின்றனர். ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள் விளையாட்டுகள் இசை நிகழ்ச்சிகள் என சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை செய்து மகிழ்வாழ்ர்கள். பெரும்பாலும் சிங்கள பாரம்பரிய விடயங்களே இடம்பெறும். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக இடம் பெற்றுள்ளது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இலங்கையின் பிரபல வானொலியான சிரச வானொயின் ஊடக அனுசரணையில் “அவுருது உத்சவ”(புதுவருட கொண்டாட்டம்) என்ற பாரம்பரிய நிகழ்வு இடம் பெற்றது. பொதுவாக சிங்கள பாரம்பரிய நிகழ்ச்சிகளாக ரபான் அடித்தல், கிரிஸ் மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறும் இம்முறை அதற்கு மாறாக ” நாய் நக்கி குடிதல் ‘என்ற அர்த்தத்தில் நிகழ்ச்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் பெண்கள் அக்குளில் குளிர்பான போத்தல் வைத்து அதனை கொட்ட வேண்டும். அதை ஆண்கள் குடிக்க வேண்டும். இது மிகவும் சர்ச்சையான விடயமாகி அல்லது. இது போல் நிகழ்ச்சிகள் குழந்தைகளும் பார்ப்பதால் இதற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளது. பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய விழாவில் கேவலமான நிகழ்ச்சியை நடத்திய வானொலியை பலரும் விமர்சித்து வருகின்றனர். !

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!