தனது தம்பியின் மர்ம உறுப்பை வெட்டி உணவாக்கி உண்ட 20 வயது பெண்..! அதிர்ந்த பொலீஸார்.!

மனித இனம் தற்போது மிருகத்தை மிஞ்சி விட்டது. இது வரை மனிதனை மனிதன் வெட்டி சாப்பிடவில்லை என கூறிக் கொண்டிருந்த எமக்கு அதுவும் நடந்துகொண்டிருகின்றது என்பதை சிலர் நிரூபித்துக் கொண்டிருகின்றனர். பிரேசில் நாட்டில் அக்காவை நம்பி தம்பியை விட்டிச் சென்ற தாய்க்கு அப்போது தெரிந்திருக்கவில்லை குழந்தையை தான் விட்டுச் செல்வது அக்காவிடம் இல்லை ஆபத்திடம் என்பது.
ஷாப்பிங் செல்ல வேண்டும் என்பதற்காக 20 வயதான கரினா ரோக் என்ற தன்னுடைய மூத்த மகளிடம் தனது 6 வயது மகனை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

மூன்று மணித்தியாலங்கள் வரை தனது ஷாப்பிங் முடிந்து வீட்டிற்கு வந்த தாய் கரினா ரோக்கை கதவை திறக்கும் படி கூறியுள்ளார். ஆனால் கரீனாவோ தாயை வீட்டிற்கும் வர வேண்டாம் எனவும் கதவை திறக்க மாட்டேன் எனவும் கூற அயலவரின் உதவியுடன் கதவை திறந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அங்கு 6வயது ஆண் குழந்தையின் மர்ம உறுப்பு அறுத்து எடுக்கப் பட்டிருந்தது.

இரத்த வெள்ளத்தில் குழந்தை இறந்து கிடந்துள்ளது. அதே நேரம் தப்பி ஓட முயன்ற கரினாவை அயலவர் பிடித்து பொலீஸில் ஒப்படைத்துள்ளனர். வீட்டை சோதனை செய்த பொலீஸார் எரிந்துகொண்டிருந்த மெழுகுத்்திரி, கஞ்சா பார்சல், சிறிய கத்தி, போன்றவற்றை மீட்டுள்ளனர். அத்துடன் எரிக்கப் பட்ட சிம் கார்ட் உடைக்கப் பட்ட போன் போன்றவற்றையும் மீட்டுள்ளனர்.

இது மந்திர செயலா என விசாரித்த போது தனது தம்பியை படுக்கை அறைக்கு அழைத்து தலையணையை முகத்தில் வைத்து கொலை செய்ததாக கூறிய ரோக் மர்ம உறுப்பை சமைத்து சாப்பிட்டதாக கூறியுள்ளார். அத்துடன் இது மந்திரம் இலை என்றும் ஒன்லைன் challenge எனவும் கூறியுள்ளார். இதனுடன் தொடர்புடையவர்களை கூற மறுத்தவரிடம் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்று வருகிறது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!