பிரபல நடிகையை கொடூரமாக தாக்கும் கும்பல்..! வீடியோவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..! இப்படி கொடூரமா.? வீடியோ இணைப்பு..!

சினிமா துறையை எடுத்துக் கொண்டால் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு ..இந்த நிலையில் இலங்கையின் பிரபல நடிகை ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. இலங்கையில் சிங்கள திரைப்படங்கள் மற்றும் சில சீரியல்களில் நடித்தவர் நடிகை பியூமி ஹன்சமாலி. மாடலிங் துறையில் பிரபலமான இவர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அது மட்டும் இன்றி டிக் டாக்கில் இவரது வீடியோக்களுக்கு சிங்கள தமிழ் இளைஞர்கள் அனைவரும் அடிமை.!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இந்த நிலையில் நேற்றை தினம் சிலரால் கொடூரமாக இவரை தாக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இதில் குறித்த நடிகையை மோசமாக ஒருவர் தாக்குகிறார். அதே நேரம் அவருடன் இருக்கும் நண்பர்கள் அப்படி செய்ய வேண்டாம் என தடுக்கின்றனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அமைச்சர் ரஞ்சன் ராமனாயக்க அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப் பட்டது.

இந்த விடயம் தொடர்பில் பொலீஸ்மா அதிபர் விசாரணை மேட்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக பியூமி ஹன்சமாலியிடம் கேட்ட போது.. உண்மை தான் கடந்த 7மாதங்களுக்கு முன்பு சிலரால் கொடூரமாக தாக்கப் பட்டேன். என கூறினார். யார் தாக்கினார்கள், எதற்காக என்பதை கூற மறுத்த அவர் பொலீஸில் புகார் கொடுக்கப் பட்டதா என்ற கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வீடியோவை பார்க்க கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..https://youtu.be/LezPKJO3pIA

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!