தனியார் விடுதியில் நடந்த கொடூரம் .! மூவர் மரணம் ஒருவர் வைத்திய சாலையில்..! இந்தியாவில் தொடரும் கொடுமைகள்..!

சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா தற்போது நடக்கும் கொலை தற்கொலைகளால் இறுதி இடத்திற்கு வந்தாலும் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை. பிள்ளைகளை வளர்க்க கஷ்டப் பட முடியாது அதனால் குழந்தைகள் பெற்றுக் கொள்வது தற்போது குறைத்துக் கொண்டனர். பெண் குழந்தைகளை கண்டாலே கற்பழித்து கொல்கின்றனர். அது மட்டும் இன்று தற்கொலைகள் இன்னுமொரு பக்கம். நேற்றைய தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் விடுதி ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட விடயம் இது போன்ற அச்சத்தை உண்டாக்குகின்றது. சென்னையை சேர்ந்த விஜயகுமார், அவரது மனைவி அனுராதா,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

மகள்கள் ஆர்த்தி,ஆசிகா போன்றோரோ தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சென்னையில் இருந்து நேற்றைக்கு முன் தினம் சேலம் வந்த குறித்த குடும்பம் பிரபல தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று திடீரென அறையில் பெண்கள் மூவரும் கதறும் சத்தம் கேட்க ஓடி வந்த விடுதி ஊழியர்கள் கதவை திறந்துள்ளனர். அங்கே விஜயகுமார், அனுராதா, ஆசிகா, மூவரும் சடலமாக கிடந்துள்ளனர். மூத்த மகள் ஆர்த்தி மட்டும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த ஊழியர்கள் பொலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து விசாரணை ஆரம்பித்த பொலீஸார் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!