தனது 18வது வயதில் தனது முக்கிய கடமையை செய்த ஜோதி..! என்ன செய்துள்ளார் பாருங்கள்..!

இந்தியாவில் இது தேர்தல் நேரம். தமது உரிமையை மற்றும் கடமையை சரியான முறையில் பயன்படுத்தும் நேரமிது. ஆனால் பலர் தங்கள் உரிமையை வெறும் 500 1000 ரூபாய் பணத்திற்காக விற்றுவிடுவார்கள். இன்னும் சிலர் அரசியல் மீதும் அரசியல் வாதிகள் மீதும் உள்ள வெறுப்பால் வாக்களிக்காமல் விட்டு விடுவார்கள். ஆனால் அவர்களுக்கு புரிவதில்லை வாக்களிக்காமல் அவர்கள் விடுவதால் நாட்டுக்கு ஏற்படும் ஆபத்து எத்தனை பெரியது என்பதை. ஆம் ஆம் போடாமல் விடும் நிலை ஒவ்வொரு வாக்கும் யாரோ ஒரு தீயவரிடம் கள்ள வாக்காக செல்கிறது. என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் தீயவர்கள் நாட்டை ஆள்வதை தடுக்க முடியும்.அதனை வலியுறுத்தும் வகையில் தனது ஜனநாயக கடமையை உலகின் உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கே நிறைவேற்றி உள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இந்தியாவில் 18 மாநிலங்கள், மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள், உட்பட 91 மக்களவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது, இதில் நாக்பூர் தொகுதியில் தனது கன்னி வாக்கை பதிவு செய்த 18 வயதான ஜோதி, எனது கடமையை நான் நிறைவேற்றிவிட்டேன், உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் என மீடியாக்களிடம் பேட்டி அளித்துள்ளார். உலகின் குள்ளமான பெண்ணாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இவரின் உயரம் 62.8செண்டிமீட்டர் மட்டுமே..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!