ஆவேசத்தின் உச்சத்தில் உலக நாயகன் கமலஹாசன்..! டீவி ரிமோட்டை தரையில் அடித்து உடைப்பு..! வைரலாகும் வீடியோ இதோ..!

உலக நாயகன் கமலஹாசன் அண்மையில் கட்சி ஆரம்பித்திருந்தார்.ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருவரில் யாராவது ஒருவர் அரசியலுக்கு வருவார் என நினைத்திருந்த நிலையில் இருவரும் வெவ்வேறு கட்சிகள் ஆரம்பிப்பதாக கூறினார்கள். இதில் ரஜினிகாந்த் அவர்கள் பின்வாங்க கமலஹாசன் முன்னேறி “மக்கள் நீதி மய்யம்” என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். கமலஹாசன் அவர்கள் கட்சி ஆரம்பித்து முதல் முதல் வரும் மக்களவை தேர்தல் இது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் இந்த தேர்தல் வரும் 18ம் திகதி இடம்பெற உள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் வாக்கு சேகரிப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இந்த நிலையில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் கமலஹாசனின் “மக்கள் நீதி மய்யம்” சார்பாக கமலஹாசனும் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகிறார். கமலஹாசன் எல்லாமே வித்தியாசமாக செய்பவர். அப்படி தற்போது வித்தியாசமாக ஒரு விடயத்தை செய்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ” நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்.!

புது வெளிச்சம் பிறக்கட்டும்! வாக்களிப்பீர் “டார்ச் லைட்” சின்னத்திற்கு உங்களில் நான். என அவரது ஸ்டைலில் எழுதி பதிவு செய்துள்ளார். அதில் ஸ்டாலின், உட்பட பலரது பிரச்சார குரல்களை கேட்டு கோபப் படும் கமலஹாசன் ரிமோட்டை உடைப்பதோடு உணர்ச்சிகரமாக பேசியுள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக. !

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!