அமமுக (தினகரன் கட்சி) வேட்பாளரின் வைரலான உல்லாச வீடியோ..! நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

தேர்தல் காலங்களில் எது உண்மை எது பொய் என தெரியாத நிலையில் தான் அனைவரும் இருப்போம் அள்ளி வீசப்படும் அத்தனை வாக்குறுதிகளை எப்படி நம்ப முடியாதோ அதே போல் வரும் செய்திகள் பலவற்றையும் நம்புவதா வேண்டாமா என்ற நிலை இருக்கும். பெரியகுளம் தொகுதியில் 2016ம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்டவர் டாக்டர் கதிர்காமு. அதன் பின் கட்சி பிரிவின் காரணமாக டிடிவி தினகரனுடன் இணைந்தார். இதனால் இவரது எம் எல் ஏ பதவி பறிக்கப் பட்டது. தற்போது டிடிவி தினகரன் கட்சியான அம்முக வேட்பாளராக அவர் 2016ம் ஆண்டு வெற்றிபெற்ற பெரியகுளம் பகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவருக்கு மிகப் பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

டாக்டரான இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாக இளம் பெண் ஒருவர் பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரில் மேலும் குறிப்பிட பட்டுள்ள விடயமானது 2015ம் ஆண்டு எனது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டது. அதனால் வைத்தியர் கதிர்காமு அவர்களின் வைத்தியசாலை சென்றோம். அப்போது எனக்கும் முழங்கால் வலி இருந்ததால் அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றேன் அப்போது எனக்கு மயக்க ஊசி போட்டு என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி யாரிடமாவது கூறினால் இணையத்தில் போடுவதாக மிரட்டினார் என பெரியகுளம் அருகே சருத்திபட்டியை சேர்ந்த குறித்த பெண் புகார் கொடுத்துள்ளார்.இதனை உண்மை என நிரூபிப்பது போல் கதிர்காமு குறித்த பெண்ணுடன் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இதனால் கதிர்காமு எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப் படலாம் என்று இருந்த நிலையில் தன்மீது பொய் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அரசியலில் எதிரிகள் இதனை செய்துள்ளதாகவும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்தார் டாக்டர் கதிர்காமு. இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது மட்டும் இன்றி டாக்டர் கதிர்காமுவை தேர்தல் முடியும் வரை பொலீஸார் கைது செய்ய கூடாது என உத்தரவிட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!