நாளை சித்திரை புத்தாண்டு தினத்தில் என்ன என்ன செய்ய வேண்டும்.!? எப்படி செய்ய வேண்டும் ? புத்தாண்டு விஷேட பதிவு.!

நாளை பிறக்கப் போகும் புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும். என்ற முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம். இரவு உறக்கத்திற்கு செல்வதற்கு முன்பு. ஒரு பெரிய அல்லது ஓரளவான கண்ணாடியை எடுத்து கிழக்குபார்க்கும் வகையில் வைத்துவிடுங்கள். அதன்பின் வீட்டில் இருக்கும் நகை ஏதேனும் ஒன்றை அல்லது நகைகளை வெள்ளி, பணம், பழங்கள், புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் இனிப்பு வகைகள் போன்றவற்றை கண்ணாடியின் முன் வைத்துவிட்டு உறங்குங்கள். இது சாமி அறையில் வைப்பது சிறப்பு. காலை எழுந்திருக்கும் போது (அதாவது 4 to 6.30 am க்குள் எழுந்திருக்க வேண்டும்.) எழுந்ததும் நேராக சென்று கண்ணாடியில் விழிக்க வேண்டும்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

இது இன்றளவும் பலர் செய்துகொண்டிருந்தாலும் தெரியாதவர்களுக்காக இவை.இதனால் அன்றைய நாள் முழுவதும் நல்ல விடயங்களை பார்க்கலாம் அதனால் பிறக்கும் வருடம் சிறப்பாக இருக்கும். இதனை பார்த்த பின் உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை உச்சரித்துக் கொள்ளுங்கள். அதன் பின் குளித்துவிட்டு 4.30 முதல் 6.30க்குள் பூஜை அறையில் விளக்கேற்றிவிட வேண்டும். அடுத்து உங்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரலாம். நாளைய தினம் நீங்கள், வெள்ளி பொருட்களை வீட்டிற்கு வாங்கலாம்.

அடுத்து உப்பு, பருப்பு போன்ற பொருட்களை வீட்டிற்கு வாங்கலாம். என்ன விடயங்களை நாளை தானம் கொடுத்தால் என்ன பயன் என பார்க்கலாம். நாளைய தினம் புத்தாடைகள் குறிப்பாக சிவப்பு , பச்சை, மஞ்சள் , நிறத்திலான ஆடைகளை தானமாக கொடுத்தால் மற்றும் குங்குமம் கணவனின் ஆயுள் நீடிக்கும். அடுத்து உணவுகளை தானம் கொடுக்கலாம். நீங்கள் உண்ணும் விதமான உணவுகளையே தச்ன்ச்ம் கொடுக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் சம்பா, அல்லது வேறேனும் அரிசி வகைகள் சமைத்தால் அதனையே சமைத்து மற்றவர்களுக்கு தானம் கொடுக்கலாம். நாளைய தினம் எதற்காககவும் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அதே போல் இரவல் பொருள் கேட்காதீர்கள். இது இந்த வருடம் முழுவதுமே உங்களை கடனாளியாக்கிவிடும்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!