வாயில் சொத்தை பல்லா.? வைத்தியரிடம் சென்றால் உங்கள் சொத்தே பறிபோய்விடும்.! 1 ரூபாய் செலவின்றி சொத்தைப் பல் தொல்லை முற்றிலும் நீங்கி அழகான சிரிப்பை பெற உங்களுக்காக..! அதிகம் பகிருங்கள்..!

பற்களுக்கு எத்தனை குறிப்புகள் கொடுத்தாலும் போதாது காரணம் இன்று பற்பசைகளில் உப்பும் எலுமிச்சையும் இருக்கோ இல்லையோ நாம் உண்ணும் உணவுகளில் நிறையவே கிறுமிகள் இருகின்றது. நமக்கு தான் சாப்பாடு என்றால் எதுவும் தேவை இல்லையே அதனால் உணவை எடுத்துக் கொண்ட பின் பல் தேய்ப்பது என்பது நடக்கவே நடக்காத விடயம், சிலர் பல் தேய்த்தாலும் அவர்களையும் விட்டு வைக்குமா என்ன சொத்தைப் பல்.? சிலருக்கு வலியுடன் சொத்தைப் பல் இருக்கும் அதற்கு செலவு செய்வதற்குள் சொத்தையே எழுது வாங்கிவிடுவார்கள். அதே போல் வலி இருக்காது ஆனால் சொத்தைப் பல் இருக்கும்.

இதை நிறைப்பதற்கும் வழமை போல் தான் ஆயிரம் கணக்கில் செலவு செய்ய வேண்டும். சரி இந்த தொல்லைக்கு இலகுவாக தீர்வு கிடைக்கும் என்றால் வேண்டாம் என சொல்வீர்களா என்ன அதுவும் வீட்டில் இருந்த படி ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்.? நம்பிக்கை இல்லையா.? வாங்க பார்க்கலாம்.தினமும் காலையில் நல்லெண்ணெயில் வாய் கழுவி வாருங்கள் புதிதாக சொத்தைப் பல் வராது அதே போல் இருந்த சொத்தைப் பல்லும் இல்லாமல் பொய் விடும்.

2. கராம்பு எண்ணையை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு கராம்பு எண்ணெய்யை கால் ஸ்பூன் நல்லெண்ணையில் விட்டு பஞ்சில் நனைத்து சொத்தைப் பல்லில் வைய்யுங்கள்
இதன் தூங்கும் போது செய்யுங்கள் காலையில் எழுந்ததும் எடுத்து விடுங்கள். சொத்தப் பல் முற்றாக மறைந்து விடும். 3. மஞ்சள் தூளை எடுத்து சொத்தைப் பல்லில் வைய்யுங்கள் ஐந்து நிமிடத்தில் வாயை கழுவி விடுங்கள் சொத்தைப் பல் முற்றாக மாறிவிடும்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!