இந்த குட்டிப் பெண் யார் தெரியுமா? பிரபல தமிழ் நடிகை..! யார் தெரியுமா ? பாருங்களேன்..!

பிரபல நடிக நடிகைகளின் குழந்தைகால புகைப்படங்கள் எம்மை ஆச்சர்ய பட வைக்கிறது. அவர்களா இது என கேட்க வைக்கும் அளவு வித்தியாசம் அவர்களிடம் இருக்கும். அண்மையின் வெளியான குழந்தை புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துள்ளது. தலையணை பூக்கள் உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை நிஷா. தொகுப்பாளராக தொலைகாட்சியில் அறிமுகமான நிஷா பின்பு சீரியல்களில் பிரபலமானார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்பு நடிகர் கணேஷ் வெங்கட் அவர்களை திருமணம் செய்து தற்போது கர்ப்பமாக இருக்கின்றார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

அண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியது. தற்போது நிஷா கணேஷ் ஒரு குட்டி குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இது யார் என தெரிகிறதா என கேட்டுள்ளதுடன் இது நான் தான் என கூறியுள்ளார். இப்பவும் அழகாக இருக்கும் நிஷா அப்போது செம்ம அழகாக இருந்துள்ளார்..!இந்த குட்டிப் பெண் யார் தெரியுமா? பிரபல தமிழ் நடிகை..! யார் தெரியுமா ? பாருங்களேன்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!