பிறந்திருக்கும் விகாரி வருடம் இந்த ராசிகார்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கிறதாம்..! சித்திரை புத்தாண்டு பலன்கள்..!

இன்று வாக்கிய பஞ்சாங்கப் படி 1.12Pm மணிக்கு 33வது வருடமாகிய விகாரி வருடம் பிறந்தது. இதனை தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் பெளத மக்களும் கொண்டாடி வருகின்றனர். காலை 9.12 மணியில் இருந்து மாலை 5.12 மணிவரை புண்ணிய காலமாகும். மருத்து நீர் வைத்து குளிப்பவர்கள் இந்த நேரத்திற்குள் குளித்துக் கொள்ளலாம். இன்றைய தினத்தில் வெள்ளை ஆடை அல்லது சிவப்பு மஞ்சள் கரை ஆடைகளை அணிய முடியும் என அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் பிறந்துள்ள புது வருடம் யார் யாருக்கெல்லாம் நன்மை செய்யப் போகிறது என்பதை இந்த பதிவினூடாக காணலாம்..! மேஷ ராசி நேயர்களுக்கு இந்த வருடம் சிறப்பாக அமைய போகிறதாம்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய காலம் என கூற படுகின்றது. அடுத்து ரிஷப ராசி நேயர்கள்: கடந்த வருடம் முழுவதும் பட்ட கடனுக்கும் கஷ்டத்திற்கும் இந்த வருடத்தில் கண்டிப்பாக தீர்வு கிடைக்குமாம், இவர்கள் அனுபவித்த அத்தனை துன்பத்தையும் தீர்த்து ராஜயோகம் கிடைக்குமாம். அடுத்து மிதுனம். ஆண்டின் தொடக்கமே அதிர்ஷ்டம் தானாம். அப்பப்போ சின்ன சின்ன துன்பங்கள் வந்தாலும் சிறப்பான ஆண்டாக அமையுமாம். கடக ராசி காரர்களுக்கு இது ஊர் சுற்றும் மாதமாம், வெளியூர் பயணங்கள் அதே போல் எதிர் பார்ப்புகள் நிறைவேறும் மாதமாக இருக்குமாம்.

சிம்ம ராசிகார்கள். எப்போதும் இயல்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க கூடிய வருடமாம். சின்ன சின்ன செலவுகள் வந்தாலும் உங்கள் செயற்பாட்டால் நன்மை கிடைக்குமாம். வாகன பயணங்களில் அவதானமாக இருக்க வேண்டுமாம். கன்னி ராசி நேயர்களே. இந்த வருடம் உங்களுக்கு அத்தனை நன்மை கொடுக்கப் போவதில்லை, இந்த வருடம் முழுவதும் நீங்கள் செய்யும் அனைத்து விடயத்திலும் அவதானமாக இருங்கள். துலாம் ராசி உறவுகளுக்கு: பிரிந்துபோன உங்கள் அன்புகுறியவர்கள் மீண்டும் வந்து உங்களுடன் இணைந்து கொள்வார்கள் இந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே உங்கள் இருக்கும். விருச்சிக ராசி உறவுகளுக்கு: இந்த வருடம் மிக சிறப்பான ஆண்டாக இருக்கிறது.

இது வரை எந்த தொழிலை செய்தாலும் சரி வரல என கவலை பட்டதெல்லாம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இனி நீங்கள் எதை தொட்டாலும் வெற்றி தான்.தனுசு ராசி நேயர்களுக்கு: கடந்த வருடம் முழுவதும் ஆட்டி படைத்த கவலைகள் இந்த வரும் ஐப்பசி மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. ஐப்பசியின் பின் நீங்கள் தான் உலகின் அதிர்ஷ்ட சாலி. மகர ராசி நேயர்களுக்கும் இந்த வருடம் கொஞ்சம் கடினமான ஆண்டாக அமைகிறது. எதை செய்தாலும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கும்ப ராசி நேயர்களுக்கு: உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வர போகிறது. ஒரு முறை அதிர்ஷடம் கதவை தட்டினால் விட்டு விடாதீர்கள். யோகமான ஆண்டாக அமைகிறது. மீன ராசிக்கு: புதிய உறவுகள் மட்டும் இன்றி மனதிலும் புது தெளிவு பிறக்குமாம். தொட்டதெல்லாம் பொன்னாகுமாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்பதால் இந்த வருடம் உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாகிறது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!