மார்பக வளர்ச்சி மற்றும் ஆண்/ பெண் இருபாலரின் சில நோய்கள் தீர வெந்தய டீயை இப்படி குடியுங்கள்..!

சில நோய்களுக்கு வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பொருட்களை கூட போதுமானதாக இருகின்றது, ஆனால் நாம் அவற்றை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக உடல் எடை குறைப்புக்கு நாம் எத்தனையோ மருத்துவத்தை செய்கின்றோம் ஆனால் ஆனால் இலகுவாக எடையை குறைக்க வெந்தய டீ போதுமானது. இரவில் 2கரண்டி வெந்தயத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற வைத்துவிட்டு காலையில் 5நிமிடம் வரை அடுப்பில் ஊரவைத்த தண்ணீருடன் கொதிக்க வைத்து வடித்து ஒரு கப்பில் எடுத்து தேன் சிறிதளவு அதில் கலந்து குடித்தால் ஒரு வாரத்தில் உடல் எடை குறைந்துள்ளதை உணர்வீர்கள்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

வெந்தைய டீ உடலின் உஷ்ணத்தை குறைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலியை முற்றிலும் குணமாக்குகிறது. இதற்கு வெந்தயம் 3 கரண்டி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 200ml நீர் விட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதித்து 200 ml 100ml நீர் ஆனதும் வடித்து நாட்டு கருப்பட்டி சேர்த்து குடியுங்கள்.

சில பெண்களுக்கு வயதுக்கு வந்த பின்பும் மார்பக வளர்ச்சி இருக்காது இவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் வரை வெந்தைய டீ குடித்து வந்தால் மார்பக பகுதியில் ஹார்மோன் சுரப்பிகள் தடையின்றி செயற்பட்டு மார்பக வளர்ச்சியை ஏற்படுத்தும்.! மலச்சிக்கலை தவிர்க்க வெந்தய டீ குடித்து வர வேண்டும். என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திச்சா.? அப்பிடின்னா உங்கள் பிரண்ட்ஸ் கூட சேர் பண்ணுங்க பிலீஸ்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!