ஹோட்டல் ரூமில் காதலியை கற்பழிக்க நினைத்த இளைஞன்.! துடிதுடித்து இறந்த அப்பாவி பெண்..! கொடூரத்தின் உச்சம்..!

இன்றைய இளைஞர்கள் சிலருக்கு காதலிப்பதும் திருமணம் என்றது காதல் வாழ்க்கை கசந்துவிடுவதும் வழமையாகி உள்ளது.ஐதராபாத் சேர்ந்த 25 வயதான லாவண்யா தன்னுடன் கல்லூரியில் படித்த சுனில்குமார் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் பொறியாளர்கள்.கல்லூரி படிப்பு முடிந்து நல்ல வேலையும் கிடைத்த பின் திருமணம் செய்வதாக சுனில் குமார் கூறிவந்தார். இருவருக்கும் நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் லாவண்யா திருமணம் பற்றி பேச ஆரம்பித்துள்ளார். சுனில் குமாரை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். குடும்பத்துடன் வந்து வீட்டில் பேசும் படி லாவண்யாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஆனால் சுனில் குடும்பம் பற்றியோ அவர் இருக்கும் முகவரியோ எதுவும் கொடுக்கவில்லை. திடீரென ஒரு நாள் லாவண்யாவின் பெற்றோரிடம் வந்து இருவருக்கும் மஸ்கட்டில் வேலை சம்மந்தமாக interview உள்ளதாகவும். இருக்கும் வேலையை விட இது நல்லது எனவும் கூறியுள்ளார். அத்துடன் லாவண்யாவை கவனமாக கூட்டிச் சென்று கூட்டிவருவதாக கூறியுள்ளார். பெற்றோரும் கட்டிக் கொள்ள போகும் பையன் தானே என ஹைதிராபாத் விமான நிலையம் வரை வந்து வழி அனுப்பி உள்ளனர்.

விமான நிலையம் உள்ளே சென்று சில மணி நேரத்தின் பின் சுனில் லாவண்யா இடம் அந்த விமானம் கேன்சல் ஆகிவிட்டதாம் என கூறி அருகில் ஹோட்டல் எடுத்து தங்கிவிட்டு நாளை செல்லலாம் என கூற சரி என்றுள்ளார் லாவண்யா.தாங்கள் போகவில்லை என்பதை மறைத்து ஹோட்டலில் இருந்துள்ளனர். ஹோட்டலில் லாவண்யாவிடம் தவறாக நடக்க முயன்ற சுனிலிடம் திருமணத்தின் பின் தான் இவை என லாவண்யா வாக்குவாதம் செய்த போது கோவத்தில் லாவண்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு. துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் வைத்து எடுத்துச் சென்றுள்ளான்.

அதன் பின் யாரும் இல்லாத கார் சூராரம் என்ற பகுதியில் பெட்டியை போட்டுவிட்டு லாவண்யாவின் சகோதரி க்கு லாவண்யாவின் போனில் இருந்து மெசேஜ் செய்துள்ள சுனில். இண்டெர்வியூ முடிந்துவிட்டது. இருவரும் செலக்ட் ஆகிவிட்டோம். வந்துகொண்டிருகிறோம் என அனுப்பியுள்ளார். மெசேஜ் டைப்பிங் வித்தியாசத்தை கண்டாலும் லாவண்யா வருவார் என எதிர்பார்த்த போது அவர் இல்லை. இருவரின் போனும் ஓப். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலீஸில் புகார் கொடுக்க சுனிலின் போனை வைத்து பிடித்த போது இத்தனை விடயங்களையும் சுனில் கூறியுள்ளது அதிர வைத்துள்ளது. சுனில் காட்டிய இடத்தில் துண்டு துண்டாக வெட்டப் பட்ட லாவண்யாவின் உடலும் கிடைத்துள்ளது.

error: Alert: Content is protected !!