மார்டன் ஆடையில் அசத்தும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி..! வியப்பில் ரசிகர்கள்.!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ராஜலட்சுமி. கணவன் மனைவியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் ராஜ லட்சுமியால் பைனல் செல்ல முடியவில்லை. ஆனால் கணவர் செந்தில் கணேஷ் பைனல் வரை சென்று டைட்டிலை வெற்றி பெற்றார். அதன் பின் கணவன் மனைவி இருவருக்குமே பாடல் வாய்ப்புகள் குவிந்தபடி இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சிய கலந்துகொண்டுள்ளனர் என்பது நாம் அறிந்தது தான். அதில் இருவரும் மார்டன் உடையில் வந்ததை வியந்து பார்த்தனர்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஆனால் தற்போது ராஜலட்சுமி மாடர்ன் ஆடைகளை அணிய தொடங்கிவிட்டார். சாரி, தலை நிறைய பூ, வட்ட பொட்டு என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரசிகர்கள் ரசித்த அந்த ராஜ லட்சுமி தற்போது மாறி வருகிறார். அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நெற்றியில் பொட்டு, தலையில் பூ இரண்டும் இல்லை. மார்டன் ஆடையில் வந்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் நம்ம தமிழ் பொண்ணு ராஜ லட்சுமியா இது என வியந்துள்ளனர்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!