நடிகர் ரித்தீஷ் எப்படி மரணமடைந்தார்? உண்மையில் அன்று என்ன நடந்தது? அதிர வைக்கும் உண்மை..பாருங்கள்..!

நேற்றைக்கு முன் தினம் பிரபல நடிகரும் அரசியல் வாதியுமான ரித்தீஷ் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்றைய தினம் அவரது உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப் பட்டது. அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை தயாரிப்பாளரான சதீஷ் கூறியுள்ளார். சதீஷ் ரித்தீஷின் நீண்ட நாள் நண்பர். பா, ஜா வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடத்திவிட்டு தொண்டர்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். அனைவரும் சாப்பிட்டுவிட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாப்பாட்டை முடித்துவிட்டு அமர்ந்திருந்த ரித்தீஷ் தண்ணீர் கேட்டார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தண்ணீர் குடுத்தோம். குடித்து சில நிமிடத்தில் மயங்கி விழுந்துவிட்டார். பதறிக் கொண்டு வைத்தியசாலை எடுத்துச் சென்ற போது ஹார்ட் அட்டாக் அவர் இறந்துவிட்டார் என வைத்தியர்கள் கூறினார்கள். உடல் வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது மீண்டும் நாடி துடிப்பு இருப்பதாக கூறப்பட்டது. மறுபடியும் வைத்திய சாலை எடுத்துச் சென்றோம். ஆனால் அவர் வீட்டிலேயே இறந்து விட்டார்.

என்பதை மீண்டும் வைத்தியர்கள் உறுதி படுத்தினார்கள். உயிர் தப்பிவிடுவார் என இருந்த சின்ன நம்பிக்கையும் போனது என குறிப்பிட்டுள்ளார். ரித்தீஷ் எவ்வளவு நல்லவர் என்பது அவருடன் இருந்த அனைவருக்குமே தெரியும்.அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!