நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் சீமான் மோதல்..! வெடித்த மிகப் பெரிய பிரச்சனை..!

நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. டான்ஸ் மாஸ்டர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்தாலும் நல்ல மனிதன் என மக்களிடம் பெயர் எடுத்தவர். தன் நலம் அற்றவர். தனக்காகவே என வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மத்தியில் பிறருக்காக வாழ்பவர். நேற்றைய தினம் ராகவா லாரன்ஸ் அவர்கள் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதில் வளர்ந்து வருகின்ற அரசியல் தலைவருக்கு என ஆரம்பித்து. அந்த அரசியல் தலைவருக்கும் தனக்கும் ஏற்பட்ட பழக்கம் மற்றும் பிரச்சனைகளை குறிப்பிட்டுள்ளதுடன் தன் நலம் அற்ற சேவைகளை உங்கள் வழியில் வந்த உங்கள் கட்சி உறுப்பினர்கள் கேவலமாக பதிவிடுகின்றனர் என மிகப் பெரிதாக பதிவிட்டுள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்த பதிவு நாம் தமிழர் கட்சியின் தலைவரும் நடிகருக்குமானது என அனைவரும் அறிந்தது தான்.
சீமான் அவர்கள் நடிகராகவும் சிறந்த அரசியல் கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். தமிழர்களின் தலைவர் அண்ணா பிரபாகரன் அவர்களின் வழியை பின்பற்றுகிறார். இவரின் பக்கம் தற்போது இளைஞர்கள் அணி திரண்டு வருகின்றனர். இவரது அரசியல் பயணம் மக்களுக்கு நன்மை அளிக்கும் என நம்புகின்றனர்.

ராகவா லாரன்ஸ் மற்றும் சீமான் இருவரும் மக்களின் நன் மதிப்பை பெற்றவர்கள். ஜல்லிக் கட்டு போராட்டம் நடந்த நாட்களில் சீமான் லாரன்ஸ் பிரச்சனை ஆரம்பித்து அது முடிந்தும் விட்ட நிலையில் தொண்டர்கள்,மற்றும் ரசிகர்களின் செயலால் மீண்டும் பிரச்சனை ஆரம்பமாகிறது. முடிந்ததை முடிந்ததாக விட்டுவிட்டு மக்களுக்கு நன்மை செய்வோரை செய்ய விடுங்கள்..! ராகவா லாரன்ஸ் அவர்களில் முழு பதிவும் கீழே உள்ள லிங்கில் உள்ளது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!