நேற்றைய தினம் நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட 37 செக்கண்ட் வீடியோ..! கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள்..! வீடியோவ பாருங்கள்.. இது தான் கொடுமை..!

சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி சிங்கம் போல் சீறிக் கொண்டிருந்தவர். பலரும் மீடியாவை பார்த்து பயந்துகொண்டிருக்க எதையும் பற்றி யோசிக்காமல் தனது கருத்தை முன் வைத்தவர். “தூக்கி அடிச்சிடுவன் பார்த்துக்கோ” பயப்பிடாத வா அடிக்க மாட்டேன்” என மீடியாக்களை தர்ஜனை செய்த ஒரே அரசியல் வாதி. நிஜ வாழ்வில் ஒரு மாதிரியும் கேமராக்கள் முன் வேறு மாதிரியும் நடிக்க தெரியாத நல்ல மனிதர். நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பது போல இவருக்கும் தொடர்ந்து நோய்கள் வர ஆரம்பித்தது. அமெரிக்காவில் இரண்டு முறை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்ட விஜயகாந்த் தற்போது வீட்ட இருகின்றார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்த நிலையில் விஜயகாந்த் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். நேற்றைய தினம் சித்திரை புத்தாண்டு. இதற்கு விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெறும் 37 செக்கண்ட் வீடியோவை 6 முறை கட் செய்துள்ளார்கள். பேச முடியாமல் தடுமாறுகின்றார். தனது கட்சிக்கு வாக்களிக்க கூறும் விஜய காந்த் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜயகாந்திற்கா இந்த நிலை என கண்ணீர் சிந்துகின்றனர். எங்கள் கண்களும் இதனை பார்த்து கலங்குவது உண்மை தான்..!நேற்றைய தினம் நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட 37 செக்கண்ட் வீடியோ..! கண்ணீர் விட்டு அழுத ரசிகர்கள்..! வீடியோவ பாருங்கள்.. இது தான் கொடுமை..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!