இஸ்லாம் மதத்திற்கு மாறிய நடிகை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்..! அவரே வெளியிட்ட புகைப்படங்கள் இதோ..!

2007ம் ஆண்டு சிவி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். ஹீரோவின் நண்பனாக நடித்திருப்பார். அதன் பின் 2012ம் ஆண்டு சிம்பு மற்றும் வரலட்சுமி நடித்த போடா போடி திரைப்படத்தை இயக்கி நடித்தார். திரைப்படம் மிகப் பெரிய ஹிட் என்று சொல்ல முடியாவிட்டாலும் நஷ்டம் கொடுக்காமல் ஓடியது. அதனை தொடர்ந்து நானும் ரவுடி தான் திரைப்படத்தை இயக்கினார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன் தாரா நடித்திருந்தார்கள். திரைப்படம் எதிர் பார்த்ததை விட சூப்பர் ஹிட் ஆனது. திரைப்படம் வெளியான போது நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலும் பரபரப்பாக பேசப் பட தொடங்கியது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், SK 17 போன்றவை விக்னேஷ் சிவனின் திரைப்படங்கள் தான். நடிகர் இயக்குனரை தாண்டி விக்னேஷ் சிவன் சிறந்த லிரிக்ஸ் ரைட்டர். போடா போடி, வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், மாரி, நானும் ரவுடி தான், ரெமோ, அச்சம் என்பது மடமையடா,விக்ரம் வேதா, உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். தயாரிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படமான “தர்பார்” திரைப்படத்தில்

அனிருத்தின் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் எழுதுகிறார் என்ற செய்து பரவியது. அதனை உண்மையாக்கும் வகையில் தர்பார் பட சூட்டிங்கில் ரஜினி அவர்களை சந்தித்துள்ளார். அதன் பின் முஸ்லீம்களின் புனித தளமான அஜ்மீர் தர்காவிற்கு சென்றுள்ளார். அங்கு இஸ்லாமியர்கள் போல் தொப்பி அணிந்து முறைப்படி வணக்கங்களில் ஈடு பட்டுள்ளார். இந்த புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார். இசை துறையில் உள்ள பலரும் மதம் மாறிவரும் நிலையில் லிரிக்ஸ் எழுதும் விக்னேஷ் சிவனும் மதம் மாறியுள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!