நடு வீதியில் வைத்து பெண்ணை கற்பழிக்க முயன்ற இளைஞன்.. ! சிரித்துக் கொண்டு பெண் செய்த செயல் .!

பாலியல் கொடுமைகள் இல்லாத இடமே இல்லை. வேலியே பயிரை மேய்வது போல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆண்களே பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.இதற்கு தீர்வு பெண்கள் வேறு இடங்களில் இருந்து எதிர் பார்ப்பது தவறு. முடிந்த அளவு தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அப்படி தன்னை பாதுகாத்துக் கொண்டவர் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அவுரங்காபாத் மாவட்டத்தில் ராஜ் நகரை சேர்ந்த குழந்தையின் தாய் ஒருவர் தன் 7வயது மகளுடன் ஷானூர்மிமா தர்கா அருகே ஆட்டோவிற்காக நின்றுகொண்டு இருந்துள்ளார். அந்த வழியே வந்த இளைஞன் தனது பைக்கில் ஏற்றிச் செல்வதாக கூறி உள்ளான்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

முதலில் மறுத்தாலும் பின் தம்பி போன்றவன் என நம்பி சென்றுள்ளார். யாருமற்ற வீதியில் சென்ற போது பைக்கை நிறுத்திய குறித்த இளைஞன் திடீரென கத்தியை காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளான். இதனால் முதலில் திகைத்த பெண் பின் சிரித்தபடி நான் தயாராக இருக்கிறேன், ஆனால் ஒன்று எனக்கு எயிட்ஸ் உள்ளது. சிகிச்சை எடுத்து வருகிறேன் என கூறியுள்ளார்.

அதிர்ந்து போன இளைஞன் தாயையும் மகளையும் நடு ரோட்டில் விட்டுவிட்டு பைக்கை எடுத்துச் சென்றுள்ளான். இது தான் சமயம் என ராஜ் நகர் பொலீஸ் சென்று புகார் கொடுத்துள்ளார். பைக்கின் நம்பரை வைத்து தேடிய பொலீஸாருக்கு குறித்த நபரின் பெயர் கிஷோர் விலாஸ் என்றும். தந்தையை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீன் வந்தவர் என்று தெரிவித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் .!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!