முகம் மட்டும் இன்றி உடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே சோப் செய்யலாம்..! எப்படி தெரியுமா? இத பாருங்கள்..!

ஹாய் பிரண்ட்ஸ்..! இன்றைய அழகு குறிப்புகளில் ஒரு சூப்பரான விடயத்தை பற்றித் தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக ஒவ்வொருவருக்கும் அழகாக ஆசை இருக்கும் குறிப்பாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமானால் “சிவாஜி” திரைப்படத்தில் ரஜினி காந்த் போல் தான் செய்ய வேண்டும். அவ்வளவு எல்லாம் நம்மால முடியாதுப்பா என சொல்கிறவர்கள் இதனை பயன் படுத்துங்கள். இதற்கு என்ன தேவை என்பதை முதலில் கூறிவிடுகிறேன். எலுமிச்சை பழம் ஒன்று, வேப்பம் இலை ஒரு கை பிடி, அடுத்து sulphate free soap base. இது பெரிய பர்மசிகளில் மட்டுமே கிடைக்கும். இது 100% இயற்கை இல்லை. செயற்கையும் இருக்கிறது. அதனால் sulphate free soap base. வாங்கும் போது aloevera soap base வாங்குங்கள்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அடுத்து விட்டமின் ஈ மாத்திரை ஒன்று. இதனை வைத்து எப்படி சோப் செய்வதென பார்க்கலாம். முதலில் எலுமிச்சையை எடுத்து அதன் தோலை மட்டும் கட்டரில் சிறிதாக சீவி எடுத்துக் கொள்ளவும். வேப்பம் இலைகளை கழுவி 50ml தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.!Soap base 100 கிராம் அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிய பாத்திரம் ஒன்றில் போடுங்கள். பின் அகலமான பாத்திரம் ஒன்றில் நன்றாக தண்ணீரை கொதிக்க வைய்யுங்கள்.

கொதித்ததும்.தீயை குறைத்து வைய்யுங்கள். இப்போது soap base உள்ள பாத்திரத்தை கொதிக்கும் நீரில் வைய்யுங்கள். அதற்குள் தண்ணீர் போகாதவாறு இருக்க வேண்டும். இப்போது துண்டுகள் கரைந்து இருக்கும். அதில் எடுத்து வைத்த வேப்பம் இலை சாறை விட்டு கிளறி சூடாக விடுங்கள். பின் இறக்கி அதில் எலுமிச்சை தோலையும் விட்டமின் ஈ மாத்திரையின் ஆயிலையும் கலவையில் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இப்போது சோப் ரெடி. இதில் இரண்டு சோப் செய்யலாம்.

உங்களுக்கு தேவையான அளவு சிறிய பாத்திரம் ஒன்றில் உங்களுக்கு தேவையான டிசைனில் கலவையை ஊற்றி வைத்துவிடுங்கள். வெளியே வைத்தால் காய ஒன்று தொடக்கம் இரண்டு மணி நேரம் ஆகும். பிரிஜ்சில் வைத்தால் 30 நிமிடத்தில் ரெடி. இதனை நீங்களே செய்து பயன்படுத்தலாம். எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். முகம் மட்டும் இன்றி உடல் முழுவதும் வெள்ளையாவதுடன் பளபளப்பையும் தரும்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!