தனது 12 வயது மகளுக்கு இஸ்லாம் மதத்தை கட்டாயபடுத்திய மனைவியின் இரண்டாவது கணவன்..! பின் நடந்த கொடூர சம்பவம்..!

இந்தியாவில் பிறந்து லண்டனில் வசித்து வருபவர் தான் ராம். இவருக்கு தேவி என்ற பெண்ணை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். சில வருடங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறு பாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. ராமிடம் இருந்து விவாகரத்து பெற்ற தேவி இம்தியாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனது பெயரையும் சனா முகமது என மாற்றினார்.மனைவியின் மீது அதிக அன்பு வைத்திருந்த ராம் இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மருத்து சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் கோபம் மனதை கட்டுப் படுத்த முடியாத நிலையில் 2018 நவம்பர் 12ம் திகதி மனைவியை அவரது வீட்டில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதில் காயமடைந்த தேவி என்கிற சனா வைத்திய சாலையில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ராம் கைது செய்யப் பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. இது வரை தான் கொலை செய்ததை மறுத்து வந்த ராம் முதல் முறை உண்மையை கூறியுள்ளார். மனைவியை பிரிந்து மன அழுத்தத்திற்கு ஆளாகி மீண்டேன். நான் என் மகளை பார்க்க பள்ளிக்கு செல்வதுண்டு. ஒரு நாள் என் மகள் படும் பாட்டை கண்டு மனமுடைந்து போனேன். 12 வயதான என் மகளுக்கு அவள் விரும்பிய ஆடையை அணிய விடாமல் இம்தியாஸ் தடுத்தது மட்டும் இன்றி அவளுக்கு பிடிக்காத மத ரீதியான ஆடைகளை அணிய கட்டாய படுத்தியுள்ளார்கள்.

கிறிஸ்மஸ், ஆலோவீன்,போன்றவற்றை என் மகளுக்கு கொண்டாட விடவில்லை, அது மட்டும் இன்றி அவளுக்கு பிடித்த உணவுகளுக்கும் தடை விதித்துள்ளனர். ஹாலால் உணவுகளை உண்ண வேண்டும் என அவளது ஆசையை தடுத்துள்ளனர். என் மகள் அவளுக்கு பிடித்தது போல் வாழ வேண்டும். இதனை இம்தியாஸ் மற்றும் என் மனைவிக்கு கூறவே அவர்கள் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் என்னை கண்டதும் பயந்து
ஓடினார்கள். அவர்களை மிரட்டுவதற்காக படிகளுக்கு தான் சுட்டேன். அது மனைவிக்கு பட்டுள்ளது என கூறியுள்ளார்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!