ஒட்டுமொத்த தமிழரும் இதை கொஞ்சம் பாருங்கள்..! இந்த கொடுமை எல்லாம் எம் நாட்டில் தான்.!

நாளைய தினம் தமிழ் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற இருக்கிறது. காட்சிகள் தாங்கள் வெற்றி பெற தற்போது பல வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றது. தற்போதைய ஆளும் கட்சியின் செயல்கள் பலருக்கு பிடிக்காவிட்டாலும் செய்யும் செய்த நல்லவிடயங்களை மனதில் வைத்து ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அதே போல் ஆட்சியில் கலைஞரின் திமுக விற்கும் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பிரிந்துள்ள தினகரன் கட்சி, புதிதாய் தேர்தலில் களமிறங்கி இருக்கும் கமலஹாசனின் கட்சி என இம்முறை அரசியல் போட்டி அதிகமாக உள்ளது. அதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிப்பிட முடியாத நிலையில் அரசியல் விமர்சகர்கள் இருக்கின்றனர்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்த நிலையில் அரசியல் பற்றி பலரும் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று ஒருவரை பேட்டி கண்டுள்ளது. அதில் குறிந்த நபரின் பேச்சு பலரையும் அதிர வைத்துள்ளது. தெருவில் குப்பை பொறுக்கும் நபர் தனது ஆதங்கத்தை தெரிவித்ததை கீழ் உள்ள வீடியோவில் பார்க்கலாம். Tamil literature படித்த டிகிரி ஹோல்டர் குப்பை பொறுக்குகிறார் என்பது மனதை நொறுக்கியது. இவரை போல் பலர் இன்று இது போன்ற வேலைகளில் இருக்கின்றனராம். இதற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார் கேளுங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

Video Credits to YouTube publisher, this video embed from YouTube, if you have any copyrights issue , please kindly contact the YouTube publisher.

 

error: Alert: Content is protected !!