புற்று நோய் உட்பட அனைத்து நோய்களுக்கும் வராமல் இருக்க, இந்த ஒரு ஜூஸ் போதும்..! இதனை செய்ய வெறும் 3 ரூபாய் போதும்.!

ஒரு சில நோய்களுக்கு வீட்டிலேயே இலகுவான தீர்வு இருந்தாலும் நாம் அவற்றை கண்டு கொள்வதில்லை. காரணம் எமக்கு ஆங்கில மருத்துவங்கள் பழக்கப் பட்டு விட்டது. இன்று சில நோய்களும் அதற்கான இயற்கை மற்றும் இலகுவான தீர்வினை தான் பார்க்கப் போகின்றோம். உடல் சோர்வு, தலை வலி, உடல் வலி, போன்றவை அன்றாடம் எம்மை தாக்கும் நோய்களாகும். அதி காலையில் ஏற்படும் தலை வலி அன்றைய முழு நாளையும் சோர்வானதாக்கிவிடும். இதற்கான தீர்வு என்ன? அடுத்து சர்க்கரை நோய். இதற்கு மருந்து மாத்திரைகள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கட்டுக்குள் இருக்காது இது தான் பலரது எண்ணம்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து இரத்தத்தை சுத்தம் செய்ய இந்த ஜூஸ் போல் வேறு எதுவும் இல்லை என்று சொல்லலாம். இந்த ஜூஸ் கெட்ட கொழுப்பை கரைப்பதால் மாரடைப்பு வரவே வராமல் போகிறது. அத்துடன் இதனால் அதிக கொழுப்பினால் ஏற்படும் உடல் பருமனும் குறைகிறது. வாருங்கள் என்ன ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்..! தேவையானவை இஞ்சி 50 கிராம், எலுமிச்சை பாதி, தேன். முதலில் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து வடித்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது நீர் கலந்து இஞ்சியை அரையுங்கள். இஞ்சி ஜூஸில் பாதி எழுமிச்சையை பிழிந்து விடுங்கள். இதன் கார தன்மைகாக அரை கரண்டி தேன் சேர்த்து வாரத்தில் இரண்டு நாட்கள் குடியுங்கள். முடியாவிட்டால் வாரத்தில் ஒரு நாள் குடியுங்கள். புற்று நோய் உட்பட எந்த ஒரு நோயும் உங்கள் குடும்பத்தின் பக்கமே நெருங்காது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!