இதை மட்டும் செய்தால் போதும் மாதவிடாய் உடனே வந்துவிடும்..! படித்து பகிருங்கள்

மாதவிடாய் நாட்கள் பெண்களுக்கு வலி கொடுத்தாலும் மிக முக்கியமானது. மாதவிடாய் வரா விட்டாலும் நோய் தான் அதே போல் மாதவிடாய் நாட்களில் உதிரப் போக்கு அதிகரித்தாலும் நோய் தான். இன்று நாம் மாதவிடாய் நாட்கள் சீராக வராமல் இருப்பவர்களுக்கும் மாதவிடாய் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருபவர்களுக்கும் பார்க்கலாம்.

மாதவிடாய் சீக்கிரமே அதாவது மாதத்தில் ஒரு முறை வர இதனை செய்யுங்கள். கீழ் கொடுக்கப் பட்டுள்ளவையில் ஒன்று செய்தால் போதுமானது, முதல் டிப்ஸ்: எள் 1 டீஸ்பூன், நாட்டு கருபட்டி ஒரு டீஸ்பூன்.
முதலில் எள் மற்றும் கருப்பட்டியை நன்றாக தூளாக்கிக் கொள்ளுங்கள். இதனை காலை ஒரு கரண்டி மாலை ஒரு கரண்டி தண்ணீரில் மிக்ஸ் செய்து சாப்பிடுங்கள் மூன்று நாளில் மாதவிடாய் வந்துவிடும்.

இரண்டாவது டிப்ஸ்: அரைவாசி பழுத்த பப்பாளி பழத்தை தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி எள் தூளில் தொட்டு சாப்பிடுங்கள் இரண்டே நாளில் மாதவிடாய் வந்துவிடும். இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை செய்து பயன் பெற்று மற்றவர்களுடன் பகிருங்கள்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!