உடல் மெலிந்து அழகிய தேவதையாக மாறியுள்ள நடிகை கிரண்.! அசந்து போன ரசிகர்கள்..! போட்டோவ பாருங்களேன்..!

11.ஜனவரி 1981ம் ஆண்டு ஜெய்ப்பூரில் பிறந்தவர் நடிகை கிரண். 2001ம் ஆண்டு ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் விக்ரமின் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து கிரணுக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அஜித்துடன் வில்லன் திரைப்படம், கமல், மாதவனுடன் அன்பே சிவம். திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன் என நடித்து தள்ளினார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

யார் கண் பட்டதோ திடீரென வாய்ப்புகள் குறைய கிரணை பலருக்கு மறந்து போனது. அடிக்கடி சுந்தர் சி திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் சினிமாவில் காண கிடைக்கவில்லை. எங்கே என தேடிய போது புகைப்படங்கள் சில வைரலாகி உள்ளது. அதில் உடல் மெலிந்து அழகாக மாறியுள்ளார்.!உடல் மெலிந்து அழகிய தேவதையாக மாறியுள்ள நடிகை கிரண்.! அசந்து போன ரசிகர்கள்..! போட்டோவ பாருங்களேன்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!