பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தேவாலய தீயில் தோன்றிய இயேசு” வைரலாகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்..!

பிரஞ்ச் மக்களின் வரலாற்று பெருமை வாய்ந்த நோட்ரே டாம் கதீட்ரல் தேவாலயம் நேற்றைக்கு முன் தினம் தீக்கிரையானது. ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்கு தீ பரவியதை அடுத்து கூரை மற்றும் கோபுரம் முற்றாக சேதமானது. 800க்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தேவாலயமானது பிரான்சின் தலைநகர் பாரிசில் இருந்தது. சுற்றுளா பயணிகள் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவமான இது அந்த நாட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளது. தேவாலயத்தின் முக்கியமான பகுதிகள் தீ அணைப்பு படையினரால் காப்பாற்றப் பட்டது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பொக்கிஷங்கள் பாதுகாக்கப் பட்டதாக அந்த நாட்டு அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில் பலரும் தீ பற்றி எறியும் ஆலயத்தை புகைப்படம் எடுத்திருந்தனர். அதில் ஒரு பெண் எடுத்த புகைப்படத்தில் ஜேசுவின் உருவம் தோன்றியதாக கூறி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். லெஸ்லி ரோவன் என்ற 38 வயதான இங்கிலாந்து பெண்மணி குறித்த காட்சிகளை புகைப்படம் எடுத்துள்ளார்.

வீட்டிற்கு சென்று புகைப்படங்களை பார்த்தவருக்கு அதிர்ச்சி. குறித்த புகைப்படத்தில் ஜேசு போன்ற உருவம் தெரிந்துள்ளது. தீயில் கடவுளின் மகன் எனக்கு தெரிகிறார் உங்களுக்கு என்ற கேள்வி குறியோடு வலைத்தில் அவர் பதிவிட அதை பார்த்த அனைவருமே ஜேசு தான் என உறுதி படுத்தியுள்ளனர். நீங்களும் பாருங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!