மகனின் ஆபாச வீடியோக்களை அழித்த பெற்றோர்..! பின் மகன் பெற்றோருக்கு செய்த செயல்.. இப்படியும் கொடூர மகன்கள்..!

பொதுவாக நம்ம நாட்டு பசங்க அம்மா பாவிற்கு மறைத்து தான் பல விடயங்களை செய்வார்கள். அது ஸ்மோக்கிங் ஆக இருந்தால் கூட. ஆனால் வெளி நாட்டு போய்ஸ் கொஞ்சம் இல்ல நிறையவே வித்தியாசம் தான். அமெரிக்காவின் மிக்சிகன் சிட்டியில் வித்தியாசமான வழக்கு பதிவாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகனுக்கு 2016ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமாகி சில மதங்கள் மட்டுமே கணவனுடன் வாழ்ந்த பெண் விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். தாய் தந்தையருடன் வாழ்ந்த மகன் கருத்துவேறுபாட்டால் வேறு வீட்டிற்கு சென்றுள்ளான்.

தனது பொருட்களில் 12 பெட்டிகள் குறைவாக இருந்துள்ளது. அத்தனையும் விலை உயர்ந்த ஆபாச பட வீடியோ DVDகள். இதனால் கடுப்பான மகன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளான். எனது விலை உயர்ந்த டிவிடிகளை உடைத்த என் பெற்றோர் எனக்கு 86000 அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக தரவேண்டும் ” என. ஆனால் இந்த DVDகளின் பெறுமதி 29000 டாலர்கள் தான். இதனை அறிந்த தந்தை. மகனுக்கு ஈ மெயிலில் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மகனே இந்த பழக்கம் தவறானது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஆபாச படங்கள் பார்ப்பது நல்லதல்ல. அதுவும் நீ சூது போல் அதிக பணம் கொடுத்து வாங்குகிறாய். இதனால் தான் உன் மனைவி உன்னை பிரிந்தார். உன் வாழ்க்கை வீணாவதை என்னால் பார்த்துக் கொண்டு என்னாலும் அம்மாவினாலும் இருக்க முடியவில்லை. அது தான் உனக்கு தெரியாமல் அவற்றை அழித்தோம். என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!