உடற்பயிற்சி இன்றி உடல் எடையை இலகுவாக வீட்டில் இருந்தபடியே குறைக்கலாம்..! எப்படி தெரியுமா? இத பாருங்கள் பகிருங்கள்..!

திருமணமான பெண்கள் அதிகம் அனுபவிக்கும் பிரச்சனை தான் உடல் எடை அதிகரிப்பு. பெண்கள் மட்டும் இன்றி ஆண்களுக்கும் உடல் எடை அதிகரிப்பு தொல்லை தான். சிலரால் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கும் அல்லது நேரம் போதாமையாக இருக்கும். அதனால் இன்று மிக இலகுவான இயற்கை வைத்தியம் ஒன்றை தான் பார்க்கப் போகின்றோம். இது இலகுவாக உடல் எடை குறைக்க உதவுகிறது. அதிக செலவு செய்ய தேவையே இல்லை வாங்க பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: பூண்டு 4பல். சீரகம் அரை ஒரு கரண்டி. தண்ணீர் ஒரு கப்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

செய்முறையை பார்க்கலாம்: பூண்டு பற்களை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் நீரில் அரைத்த பூண்டு பேஸ்டை போடுங்கள் அதில் அரை கரண்டி சீரகத்தையும் சேர்த்து அப்படியே மூடி வைத்து விடுங்கள். இரவில் ஊற வைத்து விட்டு காலையில் வடித்து வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று நாட்கள் குடிக்கும் போதே எடை குறைவதை உணர்வீர்கள். மூன்று நாட்கள் குடித்துவிட்டு பின் இரண்டு நாட்கள் விட்டு மீண்டும் குடியுங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பிணி பெண்கள் இதனை குடிக்க வேண்டாம்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!