அழுக்குகள் நிறைந்த குடலை சுத்தப் படுத்த இதை குடியுங்கள் போதும்..! அதிகம் பகிருங்கள்..!

குடலில் அழுக்கு சேர்ந்துவிட்டால் வயிறு உப்பிசம், வயிற்று வலி, மட்டும் இன்றி சில கொடுமையான நோய்கள் கூட வர ஆரம்பித்து விடும். குடலில் அழுக்குகள் நிறைவதற்கு மிக முக்கிய காரணம் நாம் கடைகளில் வாங்கும் உணவுகள் தான். பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என அதிகமாக உள்ளது. அதனால் குடலை சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகிறது.

வாங்க இயற்கையாக குடலை சுத்தம் செய்யும் முறையை பார்க்கலாம். ஒரு கப் வெது வெதுப்பான நீரில் ஆப்பிள் சாறு இரண்டு கரண்டி எழுமிச்சை சாறு இரண்டு கரண்டி சேர்த்து தினமும் காலை மாலை இரண்டு வேளை மூன்று நாட்களுக்கு குடியுங்கள் குடல் சுத்தமாகிவிடும். 2வது டிப்ஸ். இஞ்சி சாறு ஒரு கரண்டியில் மூன்று கரண்டி வெதுவெதுப்பான நீர்,எலுமிச்சை சாறு ஒரு கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து குடியுங்கள்.

இது இரண்டு நாட்களில் குடலை சுத்தம் செய்துவிடும். அடுத்து கற்றாலை ஜெல். மற்றும் மற்றும் எலுமிச்சை சாறு. இதில் கற்றாலை வீட்டில் இருந்தால் அதனை சுத்தப் படுத்தி தோலை நீக்கிவிட்டு ஜெல்லை எடுத்து தண்ணீரில் கற்றாலை ஜெல்லை கழுவி பயன் படுத்துங்கள்.

கட்சியில் வாங்கினால் தேவை இல்லை. கற்றாலை ஜெல் ஒரு கரண்டி எலுமிச்சை சாறு இரண்டு கரண்டி, இரண்டையும் வெதுவெதுப்பான அரை கப் நீரில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து உப்பு சிறிதளவு சேர்த்து காலையில் குடியுங்கள். உடல் கழிவுகள் உடனடியாக சுத்தமாகி விடும். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!

You might also like
error: Alert: Content is protected !!