சிறு நீரக கற்கள் வெளியேற. இதனை குடியுங்கள். பிடித்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்..!

சிறு நீரக கற்கள் தற்போது சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கும் விடயம், பலர் சாதாரணம் என கண்டுகொள்ளாமல் விடுவதால் பல உயிர்கள் பறி போகின்றது. எதனால் சிறு நீரக கல் ஏற்படுகின்றது? சில உணவு வகைகள், தண்ணீர், கடை உணவுகள், மது, போன்றவையால் ஏற்படுகின்றது. இதன் அறிகுறிகளாக் அடி வயிறு வலி, முதுகு வலி, மூட்டு வலி,குமட்டல், அடிக்கடி சிறு நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவது.

சிறு நீர் வெளியேறும் போது தாங்க முடியாத வலி, எரிச்சல், சிறு நீர் கழிக்கும் இடத்தில் புண், போன்றவை ஏற்படும். இதில் எந்த அறிகுறி இருந்தாலும் வைத்திய பரிசோதனை அவசியம்.சிறு நீரக கல் என உறுதியானால் தொடர்ந்து மூன்று நாட்கள் வாழை சாறு குடித்து வர கல் வெளியேறும்.புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சீதா பழம், வெள்ளரிக்காய், ஆரஞ்ச், எலுமிச்சை, கொய்யா பழம், கிர்னி, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் இயற்கையாக குணமாகும்.250 கிராம் பீன்ஸ் எடுத்து விதையை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு மணி நேரம் மூடி வேக வைக்க வேண்டும்.

நன்றாக வெந்ததும் மிக்ஸியில் போட்டு ஜூஸ் போல் அரைத்து குடியுங்கள். குடித்து 10 நிமிடம் விட்டு தண்ணீர் குடியுங்கள் . ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு லீட்டர் தண்ணீர் குடித்துவிட வேண்டும். இப்படி செய்தால் ஒரே நாளில் சிறு நீருடன் கற்கள் வெளியேறி விடும்.!பிடித்தால் பகிருங்கள்..!

You might also like
error: Alert: Content is protected !!