வேகமாக வந்த ட்ரக் மோதியதால் வெடித்து சிதறிய வாகனங்கள்.! பலர் மரணம்…!

அதிக வேகம் உயிரை பறிக்கும் என்பார்கள் ஒருவரது வேகம் பலரது உயிரை பறிக்கும் என்பதற்கு அமெரிக்காவில் நடந்துள்ள இந்த கொடூர விபத்தும் எடுத்துக் காட்டு. அமெரிக்கா டென்வர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பல உதிர்களை பறித்ததோடு பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். பள்ளி சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சிறு விபத்தில் சிக்கியது.

விளம்பரம்: உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

விளம்பரம்: IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதனால் சிறுவர்கள் சிலர் சிறு காயங்களுடன் வைத்தியசாலை சென்றுள்ளனர். இதனால் யாருமில்லாத நிலையில் பஸ் நின்றுள்ளது. இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் போது அதிவேகத்தில் ட்ரக் வண்டி ஒன்று சென்றுள்ளது இதனை அவதானித்த கார் ட்ரைவர் ஒருவர் தனது வீடியோ கேமராவை ட்ரக் சென்ற பக்கம் திருப்பியுள்ளார்.

நொடிபொழுதில் கட்டுபாட்டை இழந்த ட்ரக் நிறுத்தி வைத்திருந்த பஸ்ஸில் மோதியுள்ளது. இதனால் நெரிசலில் சிக்கி இருந்த வாகனங்களின் எரிபொருள் தீ பிடிக்க அனைத்தும் திடீர் என தீ பற்றியுள்ளது. 12 கார்கள் மூன்று ட்ரக் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையானதுடன் கார்களில் இருந்தவர்களும் தீக்கிரையானதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பொலீஸார் விசாரணையை ஆதம்பித்துள்ளனர் !

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!