இரத்த குழாயை சுத்தம் செய்யும் ஜெர்மன் மருத்துவம்.. பார்த்து பகிருங்கள்..!

இரத்த குழாய் அடைப்பு என்பது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்கள் அடைக்கப் படுவது தான் இதனால் ஏற்படும் விளைவுகள் தான் இதய சம்மந்தப் பட்ட அத்தனை நோய்களுமே, சீரான முறையில் இரத்த குழாய்கள் செயற்படாத போது மரணம் வரை எம்மை அழைத்துச் செல்லும்.

இரத்த குழாய் அடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று பார்த்தோமானால் முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் தான். பணத்தை கொடுத்து நோயை வாங்கிக் கொண்டு வருகிறோம் பின்பு நோயை விரட்ட பணத்தை வீணாக செலவு செய்கிறோம். முக்கியமாக பீட்ஸா போன்ற உணவுகள்..

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அதிக கேஸ் உள்ள குளிர் பானங்களே இந்த இரத்த குழாய் அடைப்பினை ஏற்படுத்துகின்றது. இதற்காக நாம் மருந்து நோய்க்கு மருந்து செய்வதற்கு முன்பு இவற்றில் இருந்து மீள்வதற்காக இது போன்ற உணவுகளை குறைத்துக் கொள்வோம்.

சரி இன்றைய ஜெர்மன் வைத்தியத்திற்கு தேவையானவையை பார்ப்போம். பூண்டு நான்கு பற்கள். துருவிய இஞ்சி இரண்டு மேசைக் கரண்டி, எலுமிச்சை 4 ,தண்ணீர் இரண்டு லிட்டர்.தேன் தேவையான அளவு. முதலில் எலுமிச்சையை கழுவி துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

பூண்டின் தோள்களை உரித்து, மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சுவைக்காக கொஞ்சம் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இரண்டு லிட்டர் தண்ணீர் பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி அதனுடன் இந்த கலவையை சேர்ந்து நன்றாக கொதிக்க வைய்யுங்கள்.!இது தொடர்பாக மேலும் குறிப்புகளை கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.!

video Gredit Goes to:tamil health

error: Alert: Content is protected !!