20 வயதில் ஆண்கள் செய்யும் தவறுகள் 30 வயதில் ஆண்மை குறைபாடு..!இந்த பூவை மென்று சாப்பிட்டு ஒரு கப் பால் குடியுங்கள்..!

ஹாய்… இது முற்றிலும் நம்ம ஆண்களுக்கான பதிவு. இளைஞர்கள் இன்று உணவு பழக்க வழக்கங்கள் போதை வகைகள், சிகரெட் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளனர். அதனால் அவர்களது ஆரோக்கியம் குறைய தொடங்கிவிட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. அது மட்டும் இன்றி சில தவறான செயல்களிலும் ஈடு படுகின்றனர்.

கொஞ்ச நேர சந்தோசத்திற்காக எதிர்கால வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர் என்றே சொல்ல முடியும். சில விடயங்களை தொலைத்தால் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும். ஆண்மையை தொலைத்தால்.? 20 வயதில் ஆடிவிட்டு 30 வயது ஆகும் போது

மூச்சி வாங்குவது தான் ரொம்பவும் சோகமான விடயம். சரி விடுங்க நடந்ததை நினைத்தால் இனி பயன் இல்லை. நடப்பதை நினைப்போம்.!இழந்த அல்லது குறைந்த ஆண்மையை மீண்டும் பெற இயற்கை தான் ஆண்களுக்கு பல நன்மைகளை கொடுத்துள்ளதே அதில் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம்.

ஓரிதழ் தாமரை” இது தான் இன்று உங்களுக்கு மருந்தாக போகிறது. அதாவது இந்த ஓரிதழ் தாமரையை இலை ஒன்றை அப்படியே மென்று சாப்பிட்டு ஒரு கப் பால் குடித்தாலே போதுமாம். இந்த செடியின் வேர், பூ, இலை, எல்லாமே மருத்துவ குணம் நிறைந்ததாம்.

இந்த இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் சூரனமாக கிடைக்குமாம். அதனை வாங்கி ஒரு கப் பாலில் கலந்து குடித்தால் போதுமாம். இந்த ஓரிதழ் தாமரை பற்றிய விபரம் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பயன் பெறுங்கள்…!

You might also like
error: Alert: Content is protected !!