இலங்கை காத்தான்குடி எப்படி முஸ்லீம்களின் பூர்விக பூமியானது – இதோ வீடியோ ஆதாரம்!!

ஸ்ரீலங்காவில் உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடிப் பிரதேசம் செய்திகளில் பரபரப்பிற்குரிய பிரதேசமாக மாறியுள்ளது.

இந்தக் காத்தான்குடிப் பகுதிக்கு பல்வேறு சிறப்புக்கள் உள்ளன. இலங்கையின் வேறு எந்தப் பகுதிகளிலும் காணமுடியாத தனிச் சிறப்பான கட்டுமானத்தை இந்த காத்தான்குடிப் பகுதியில் காணலாம்.

அது மட்டுமா? வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டு, அரேபிய தேசத்திற்கு ஒத்தாற் போல் அழகான கட்டட வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது இந்த காத்தான்குடி.

காத்தான்குடி எப்படி இலங்கையில் அதிகளவான முஸ்லிம்கள் வசிக்கும் பிரதேசமாக மாறியது? இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்ன? அது மட்டுமன்றி இன்னும் பல சிறபுக்களை உள்ளடக்கிய காணொளியை இங்கே இணைத்துள்ளோம். பாருங்கள்! பிடித்தால் பகிருங்கள்.

You might also like
error: Alert: Content is protected !!