மலச்சிக்கல் 100% சரியாக வெந்தயம் மட்டும் போதும்.! இப்படி செய்யுங்கள்!!

இன்றைய காலத்தில் பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை மலச்சிக்கல். இது உடல் வெப்பத்தினால் ஏற்படுவதாக இருந்தாலும் உடல் வெப்பம் அதிகரிக்க நாம் உண்ணும் உணவுகளே காரணமாகின்றது. குறிப்பாக பேக் செய்யப் பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அதே போல் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை விட்டுவிட்டு ஆரோக்கியம் அற்ற உணவுகளை தேடி தேடி சாப்பிடுவதால் இந்த மலச்சிக்கல் ஏற்படுகின்றது. 30 வயதை கடந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப் படுவதாக கூறப்படுகின்றது. சரி என்ன ஒரு பிரச்சனை இருந்தாலும் தீர்வு இருக்கும் தானே அப்படி மலச்சிக்கலை தீர்க்க 100% இயற்கை மருத்துவம் உள்ளது.

முதலில் வெந்தயம் கொண்டு மலசிக்கலை தீர்க்கும் முறையை பார்க்கலாம். வெந்தயம் இல்லாத வீடே இருக்காது எல்லோர் வீட்டிலும் இருக்கும். செய்ய வேண்டியது இது தான். இரவில் ஒரு கரண்டி வெந்தயம் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு ஊற வைத்துவிட்டு. காலை எழுந்ததும் வாய் கழுவிவிட்டு அந்த ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டு நீரை குடித்து விட்டு ஒரு 15 நிமிடத்தில் டாய்லெட் போங்க அவ்ளோ தான் சும்மா சுகமாய் போகும்…அத்துடன் மல சிக்கலுக்கு குட் பாய் தான்.அதே போல் திரிபலா பொடி நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். இது ஆயுர்வேத மருத்துவ கடைகளில் எடுக்க முடியும் இதனை கொண்டும் மலசிக்கலை தீர்துக் கொள்ள முடியும்,

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!
error: Alert: Content is protected !!