தாங்க முடியாத குதிக்கால் வலியா.? கவலைய விடுங்க இதோ தீர்வு.! அதிகம் பகிருங்கள்..!

குதிக்கால் வலி, இது சாதரணமாக எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று சிலர் பித்தத்தால் வருவதாக கூறுகின்றனர். ஆனால் குதிக்கால் வலி என்பது உடல் எடை அதிகரிப்பு, அதிக நடை, அதிக நேரம் நிற்பது,அதிக நேரம் வயல் வேலை, தோட்ட வேலை, போன்றவர்கள், மற்றும் குதி செருப்புகள் போடுகின்றவர்களுக்கு இந்த குதிக்கால் பாதிப்பு வருகின்றது.

இதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ள தேவை இல்லை. இதனை இலகுவாக தீர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு குதிகால் வலி சதைகளில் இருக்கும் இதற்கு கடுகு எண்ணையை சேர்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள், கடுகு எண்ணை காலில் இறங்கும் வரை மசாஜ் செய்து சிறிது நேரம் இருந்தால் போதுமானது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

குதிக்கால் வலிக்கு இலகுவான இயற்கை மருந்தும் உள்ளது. எருகலம் இலையில் இதனை செய்துகொள்ளலாம். இந்த இலை சாதரணமாக வீதி ஓரங்களில் கிடைக்கக் கூடியது. இதனை எடுத்து நன்றாக சட்டி ஒன்றில் வைத்து சூடு செய்யுங்கள்

அப்படியே இளம் சூட்டுடன் வலி உள்ள இடத்தில் வைத்து கட்டுங்கள். இது போல் இன்னும் ஒன்றும் செய்யலாம் எருக்கம் இலையை எடுத்து அதில் நல் எண்ணெய் தடவி சூடான சட்டி அல்லது சூடான செங்கல் ஒன்றில் வையுங்கள்.
இலை சூட்டுக்கு வாடிய பின் அப்படியே காலில் வைத்து கட்டுங்கள் நொடியில் குணமாகி விடும். இந்த இலை வெளி நாடுகளில் உள்ளவர்களுக்கு கிடைப்பது கடினம் அதனால் அவர்களுக்காக இலகுவான குறிப்புகள் உள்ளது. அதாவது நீங்களே இந்த சின்ன பயிற்சியை செய்து கொள்ளலாம்.து உயரமான குதி வைத்த செப்பல் போடுபவர்களுக்கு மிகவும் உதவும்.

error: Alert: Content is protected !!