பிக் பாஸ் 3 அதிகாரபூர்வ ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி..! என்ன ஸ்பெஷல் தெரியுமா…? இதோ உங்களுக்காக…!

தமிழில் பிக் பாஸ் சீசன் 1 வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சீசன் ஒன்றில் கமலஹாசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வையாபுரி, கஞ்சா கருப்பு, நமீதா, காயத்திரி ரகுராம், ஆர்த்தி, ஜூலி, ஓவியா, கனேஷ் வெங்கட், ஓவியா, பரணி, ஸ்ரீ, ஆரவ், ரைஸா, சினேகன் என

நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. இதில் ஆரவ் முதலிடத்தையும், சினேகன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மக்களின் இதயத்தில் ஓவியா இடம்பிடிக்க மக்களின் வெறுப்பை ஜூலி சம்பாதித்தார். இந்த நிகழ்ச்சி தமிழில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இதனை நம்பி இரண்டாவது சீசன் ஆரம்பமானது. ஆனால் இதில் ஒருவர் கூட மக்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை. ஆனால் சர்ச்சைகள் நிறைந்திருந்தது. சீசன் இரண்டில் ரித்விகா முதலிடத்தையும் ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

தற்போது சீசன் மூன்று ஆரம்பம் ஆகப் போகிறது. இதன் அதிகாரபூர்வ ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது..! இதோ வீடியோ..!

error: Alert: Content is protected !!