தமிழ் பிக் பாஸ் 3ல் கலந்துகொள்ளும் மூவரின் பெயர் வெளியாகியது..! ரசிகர்கள் காட்டில் மழை தான்..!

தமிழில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாக தொடங்கிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இரண்டு சீசனும் 80களில் சினிமாவிற்கு வந்த ஒருவரை அழைத்து வருவார்கள். அவர்கள் சினிமாவில் போல் குடும்பத்திலும் பொறுப்பானவர்களாகா இருப்பர்கள்.

சீசன் ஒன்றில் நடிகர் வையாபுரி இருந்தார்கள். சீசன் இரண்டில் பொன்னம்பலம் அவர்கள் இருந்தார்கள், இம்முறை அந்த இடத்தை நிரப்ப போகிறவர் நடிகர் எம். எஸ் .பாஸ்கர் அவர்கள். இவருடன் சாக்சி அகவர்வால். ஆரம்பத்தில் இருந்தே சாக்சி அகர்வால் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இதற்கான காரணம் இவருக்கு தற்போது எந்த ஒரு திரைப்பட வாய்ப்பும் இல்லையாம் அதனால் சாக்சி அகர்வால் கலந்து கொள்கிறாராம். அடுத்து ஆல்யா மானசா, சின்னத்திரையில் இன்றைய முன்னணி நாயகியான இவர் ராஜா ராணி தொடரை முடித்துவிட்டு நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறாராம்.

இவருக்கு ஏற்கனவே அதிக ரசிகர்கள் உள்ளதால் இவரை வீட்டுற்குள் அழைத்து வருகிறார்களாம். மற்றவர்கள் விபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த மூவரின் பெயர்கள் நண்பர்களின் மூலம் வெளியே கசிந்துள்ளது.! உத்தியோகபூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்..!

error: Alert: Content is protected !!