காலில் ஆணியா? விபரீத முறையில் நீக்க முயற்சிக்காதீர்கள்.! இதோ நொடியில் வலி இன்றி தீர்வு..! அதிகம் பகிருங்கள் அனைவரும் அறியட்டும்.!

ஆணி” இது சுவரில் சித்திரங்கள் மாட்டப் பயன்படும் ஆணி கிடையாது காலில் இருந்து கஷ்டம் கொடுக்கும் ஆணி. இது காலில் மட்டும் இன்றி சிலருக்கு கைகளிலும் வருகின்றது. இது அதிக தூரம் நடப்போர், அதிக நேரம் நின்று வேலை பார்ப்போர், அதே போல் அளவுக்கு அதிகமாக கஷ்டப் பட்டு வேலை செய்வோர் இவர்களுக்கு ஏற்படுகின்றது.

சிலர் இதை பரம்பரையாக வரக்கூடிய என்று என கூறினாலும் தந்தைக்கு இருப்பது மகனுக்கோ மகளுக்கோ இருப்பதில்லை. இதில் காலில் மட்டும் இன்றி கைகளிலும் வருகிறது என கூறினோம் காட்டு வேலைகள், அதே போல் தோட்ட வேலைகள்,

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

வயல் வேலைகள் அதிக பாரங்களை சுமந்து வேலை செய்வோம் அதே போல் அதிக நேரம் எழுதுகோல் பிடிப்பவர்களுக்கு கூட இந்த ஆணி வருகிறது. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவங்களை செய்வார்கள் சிலரை பர்த்தீர்கள் என்றால் தீப்பெட்டி மருந்தை கூட வைப்பார்கள்.

ஆனால் இவை ஆபத்தானது. சிலர் வெட்டி விடுவார்கள் இது தான் மிக மோசமான விடயம் என கூறலாம். கால் ஆணியை மிக இலகுவாக நீக்கலாம் அதே நேரம் இனி வரவே வராது இதற்கு எமக்கு தேவையானது மருதாணி இலை இலை இல்லாவிட்டால் தூளை கூட பயன் படுத்தலாம் அத்துடன் மஞ்சள்.

மஞ்சள் மற்றும் மருதாணியை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து காலில் அல்லது கையில் ஆணி இருக்கும் இடத்தில் பூசி துணியால் கட்டி விடுங்கள். காலையில் எழுந்து கழுவி விடுங்கள். தொடர்ந்து 7 நாள் செய்யுங்கள் பின் பாருங்கள் நீங்களே ஆச்சர்ய படுவீர்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.!

error: Alert: Content is protected !!