ஏராளமான ரசிகர்கள் கொண்ட ஓமக்குச்சி நரசிம்மன் மகன் யார் தெரியுமா.? இதோ புகைப்படம் நீங்களே பாருங்கள்..!

உடல் தோற்றத்தை கேலி செய்தால் வெட்கப் படும் பலரின் முன் தனது உடல் அமைப்பை வைத்து வெற்றி பெற்றவர் தான் நடிகர் நரமிம்மன் என்கிற ஓமக்குச்சி நரசிம்மன். 1936ம் ஆண்டு பிறந்த ஓமக்குச்சி நரசிம்மன் 1949ம் ஆண்டு அவ்வையார் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பின் எந்த வாய்ப்புகளும் இல்லை. கேலி கிண்டல்கள், எங்கு சென்றாலும் ஒதுக்கப் பட்ட நிலை. ஆனாலும் முயற்சியை கை விடாத இவருக்கு 1979ம் ஆண்டு மாந்தோப்பு கிளியே என்ற திரைப்படத்தில் ஹோமியோபதி டாக்டர் வேடம் கிடைத்தது. அதனை அவர் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அதனால் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.பின் திருமணமான ஓமக்குச்சி நரசிம்மனுக்கு மகன் பிறந்தார். 2006ம் ஆண்டு வரை நடித்த இவர் 2009ம் ஆண்டு இறந்தார். நீண்ட நாட்களுக்கு பின் இவரது மகன் தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது.

இதில் அவரது மகன் சாமியாராக மாறியுள்ளார். தான் சித்தர்கள், சாமியார்களை சந்தித்த பின்பு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற்பட்டதாகவும் அதனால் சாமியாராகியதாகவும் குறிப்பிட்டுள்ள இவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கிறாராம்..!

error: Alert: Content is protected !!