இலங்கையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்ட முஸ்லீம் வர்த்தகர் தொடர்பான விபரங்கள் வெளியாகியது..இதோ..!

இலங்கையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இறந்தவர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நாத்தாண்டிய கொட்டரமுல்ல பகுதில் வசித்து வரும் எம் எஸ் பெளசுல் அமீன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

இவர் குறித்த பகுதியில் பர்னிச்சர் கடை வைத்திருகின்றார். இங்கு வேலை செய்யும் அனைவரும் சிங்கள இளைஞர்கள். இவரால் பயன்பெற்ற சிங்கள குடும்பங்கள் குறித்த பகுதியில் இருகின்றனர். சம்பவ தினத்தன்று இவரது கடை அடித்து நொருக்கி தீ வைத்த கும்பல் இவரது வீட்டிற்கு கற்களால் அடித்து ஜன்னல்களை உடைத்துள்ளனர்.

அத்துடன் வீட்டின் முன் நின்ற இவரது வாகனத்தைஅடித்து நொருகியுள்ளனர். வெளியே என்ன நடக்கிறது என வெளியே பார்க்க வந்த பெளசுல் அமீனை கொடூரமாக வன்முறையாளர்கள் தாக்கியதுடன் வாள்களால் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

ஒவருக்கு 16 வயது மகனும் இன்னும் சிறிய குழந்தைகளும் உள்ளனர். இதனை நேரில் பார்த்த குடும்பமே ஷாக்கில் உள்ளது. இது பற்றி இறந்தவரின் மாமா மற்றும் சகோதரன் கூறிய விடயங்களையும் ஆங்கில ஊடகம் பகிர்ந்துள்ளது..இந்த லிங்கை கிளிக் செய்து படியுங்கள்..!

You might also like
error: Alert: Content is protected !!