சிம்பு மீதான காதலை உறுதி செய்த பிக் பாஸ் ஐஸ்வர்யா..! இதோ வீடியோ.!

சில நாட்களாக பிக் பாஸ் ஐஸ்வர்யா சிம்புவை காதலிப்பதாக கிசுகிசுக்கப் பட்டது. இதற்கான காரணம் நடிகை ஐஸ்வர்யா ஐ இன் லவ் என பதிவிட்டிருந்ததே. அவரது நட்பு வட்டாரம் ஆம் ஐஸு சிம்புவிடம் காதலை சொன்ன போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டிருந்தார்கள்.தற்போது ஐஸ்வர்யா சிம்பு மீது தனக்கு இருக்கும் காதலை தெளிவாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக இருக்கவில்லை.அதனால் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

சீசன் ஒன்றில் ஜூலியை போல் சீசன் இரண்டில் மக்களால் அதிகம் வெறுக்கப் பட்டவர் ஐஸ்வர்யா தான். பொய் ஒரு பக்கமும் சுய நலம் ஒரு பக்கமும் ஐஸ்வர்யாவிடம் நிறைந்திருந்தது.மக்கள் ஐஸ்வர்யாவை வெளியே அனுப்ப முயன்ற பொழுது பிக் பாஸ் அவரை காப்பாற்றியது.

இறுதி வரை வந்த ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் போது நடிகர் சிம்பு தனது திரைப்படம் ஒன்றில் நிச்சயம் ஐஸ்வர்யாவிற்கு வாய்ப்பு தருவதாக கூறினார்.இதன் பின்பு சிம்புவை சந்தித்த ஐஸ்வர்யா தற்போது சிம்பு மீது லவ் ஓ லவ்.! ஆனால் நம்ம சிம்பு மாட்டிக் கொள்வாரா என்ன பொறுத்திருந்து பார்க்கலாம்..!

Video Gredit Goes To Cineulagam:

வேலை வாய்ப்பு!!

புரட்சி வானொலியின் தமிழக செய்திச் சேவைக்கு பணியாளரைத் தேடுகின்றோம். இந்த தகமைகள் உங்களிடம் இருக்கா? ஏன் தாமதம், இப்பொழுதே விண்ணப்பியுங்கள்.

* வீட்டில் இருந்தவாறே பணி புரியலாம்.

* கணினி மற்றும், அதி வேக இணைய வசதி அவசியம்

* தமிழில் ஒரு நிமிடத்திற்கு 30-45 சொற்கள் வழுவின்றி தட்டச்சு செய்யும் தகுதி இருத்தல் அவசியம்

* கணினி அறிவும், Photo Editing – Photo Shop தெரிந்திருத்தல் அவசியம்.

* சம கால அரசியல், சினிமா மற்றும் மருத்துவம் , தொழில்நுட்பம் உள்ளிட்ட பத்திரிகைத் துறை சார் விடயங்கள் நன்கு அறிந்திருத்தல் அவசியம்.

* எழுத்தார்வம், விமர்சனம் எழுதும் திறன் அவசியம் இருத்தல் வேண்டும்.

* சமூக வலைத் தளங்கள், இணையம் , செய்தி இணையம் பற்றி நன்கு பரிச்சயம் உள்ள நபராக இருத்தல் அவசியம்.

இந்தத் தகமைகள் அனைத்தும் உங்களிடமிருந்தால், இப்பொழுதே உங்கள் சுய விபரக் கோவையினை அழகு தமிழில் வடிவமைத்து puradsifm@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

தகுதியான, திறமையுள்ள தெரிவு செய்யப்பட்ட நபருடன் நாம் தொடர்பு கொள்கின்றோம்.

நேர்முகத் தேர்வு நடை முறை,

தொலைபேசி மற்றும் காணொளி தொடர்பாடல் மூலம் நேர்முகத் தேர்வு இடம் பெறும்.

நல் வாழ்த்துகள்!!

error: Alert: Content is protected !!