உயர் இரத்த அழுத்தம் ( High Blood pressure) தீர்வு இந்த இலை தான்.! அதிகம் பகிருந்து அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்.!

நோய்கள் எம்மை தாக்க காத்திருக்கின்றன நாம் எவ்வளவு எம்மை காத்துக்கொள்ள முயற்சித்தாலும் எப்படியோ எம்மை அதன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகின்றது. வேறு வழி நாமும் நோயின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருகின்றோம். அதில் இருந்து மீள்வதற்காக அனைத்து வழிகளிலும் முயற்சி செய்வது எமது கட்டாய கடமைகளில் ஒன்றாகி விட்டது.

சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் தீர்வாவது போல் சில நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவங்களே நிரந்தர தீர்வாகின்றது. அப்படி ஆயுர்வேத மருந்துக்கள் மூலம் கட்டுப் படும் நோய்களில் உயர் இரத்த அழுத்தமும் ஒன்று.
உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆங்கில மருத்துவ முறைகள் அத்தனை நல்ல முறை அல்ல. இதை இயற்கை முறையில் வீட்டில் இருந்த படியே செய்யலாம்.

எல்லோர் வீட்டிலும் வளர்க்கும் பூ கொடுக்கும் செடி நந்தியாவட்டை. இது வெள்ளை நிற மலர்களை அள்ளிக் கொடுக்கும். இது இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். இந்த இலையில் பெரிய இலையாக இருந்தால் இரண்டு சின்னதாக இருந்தால் 4 எடுத்துக்கொள்வோம் அதிகம் எடுக்க வேண்டாம். பூண்டு 4 பல்லு, மிளகு 6, சீரகம் அரை கரண்டி, பனங்கற்கண்டு தேவையான அளவு.

இவற்றை கொண்டு எப்படி இந்த பானம் செய்வது என பார்க்கலாம். முதலில் நீரை கொதிக்க வையுங்கள். நந்தியாவட்டை இலைகளை கொதிக்கும் நீரில் சிறு துண்டுகளாக்கி போடுங்கள். அதில் வெட்டி வைத்த பூண்டை போட்டு கொதிக்கும் போது நசுக்கிய மிளகு மற்றும் சீரகம் போடுங்கள்.

கலர் மாற ஆரம்பித்ததும் கற்கண்டு சேர்ந்து வடித்து குடியுங்கள். இது அதிகம் குடிக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் அத்துடன் இரண்டு முறை குடித்த பின் வைத்திய பரிசோதனை செய்ய மறக்காதீர்கள். குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை குடிக்க வேண்டாம். High blood pressure உள்ளவர்களுக்கு இந்த மருத்துவ முறை தீர்வு என்பதை மனதில் கொள்ளுங்கள்..!

You might also like
error: Alert: Content is protected !!