அண்மையில் மாரடைப்பால் இறந்த பிரபல நடிகர் ரித்தீஷ் மனைவி ஆபாசமாக பேசுவதாக பொலீஸில் பரபரப்பு புகார்..!

அண்மையில் மாரடைப்பால் மரணமடைந்தவர் நடிகர் ரித்தீஷ். இவரது மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ரித்தீஷ் தமிழகத்தில் தனது படிப்பை முடித்து தனது வாழ்க்கையை அங்கேயே தொடங்கினார்.

அரசியல் சினிமா இரண்டையும் மிகவும் நேசித்த ரித்தீஷ் பலருக்கும் எதிர்பார்ப்பின்றி பல உதவிகளை செய்தார். அப்படி ரித்தீஷிடம் உதவி பெற்றவர்களில் ஒருவர் தான் ரித்தீஷின் உதவியாளர் கேசவன். இவருக்கு ரித்தீஷ் தனக்கு சொந்தமான வீடு இன்றில் வாடகை இன்றி 10 வருடங்களாக இருக்க இடம் கொடுத்துள்ளார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அத்துடன் அன்றாடம் தேவைகளுக்கும் உதவியுள்ளார். கேசவன் இன்றைய தினம் பாண்டி பஜார் பொலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ரித்தீஷின் மனைவி ஜோதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாகவும் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என மிரட்டுவதாகவும் அத்துடன்

தொழில் அதிபரான ஐசரி கணேஷ் என்ற நபரின் மூலம் வீட்டிற்கு வந்து வீட்டை ஜோதியிடம்ஒப்படைக்காவிட்டால் உன்னை காலி செய்துவிடுவதாக மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். கடந்த 10 வருட காலத்தில் ரித்தீஷ் சம்பளம் எதுவும் தரவில்லை என்பதால் 4லட்சம் ரூபாய் தந்துவிட்டு

வீட்டை எடுத்துக் கொள்ள சொன்னேன் அதற்கு தான் இத்தனை ஆபாசமாக திட்டி ஆட்களை வைத்து மிரட்டுகிறார் என கொடுத்த புகாரின் பேரில் பாண்டி பஜார் பொலீஸார் ஜோதியிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..!

வேலை வாய்ப்பு!!

புரட்சி வானொலியின் தமிழக செய்திச் சேவைக்கு பணியாளரைத் தேடுகின்றோம். இந்த தகமைகள் உங்களிடம் இருக்கா? ஏன் தாமதம், இப்பொழுதே விண்ணப்பியுங்கள்.

* வீட்டில் இருந்தவாறே பணி புரியலாம்.

* கணினி மற்றும், அதி வேக இணைய வசதி அவசியம்

* தமிழில் ஒரு நிமிடத்திற்கு 30-45 சொற்கள் வழுவின்றி தட்டச்சு செய்யும் தகுதி இருத்தல் அவசியம்

* கணினி அறிவும், Photo Editing – Photo Shop தெரிந்திருத்தல் அவசியம்.

* சம கால அரசியல், சினிமா மற்றும் மருத்துவம் , தொழில்நுட்பம் உள்ளிட்ட பத்திரிகைத் துறை சார் விடயங்கள் நன்கு அறிந்திருத்தல் அவசியம்.

* எழுத்தார்வம், விமர்சனம் எழுதும் திறன் அவசியம் இருத்தல் வேண்டும்.

* சமூக வலைத் தளங்கள், இணையம் , செய்தி இணையம் பற்றி நன்கு பரிச்சயம் உள்ள நபராக இருத்தல் அவசியம்.

இந்தத் தகமைகள் அனைத்தும் உங்களிடமிருந்தால், இப்பொழுதே உங்கள் சுய விபரக் கோவையினை அழகு தமிழில் வடிவமைத்து puradsifm@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

தகுதியான, திறமையுள்ள தெரிவு செய்யப்பட்ட நபருடன் நாம் தொடர்பு கொள்கின்றோம்.

நேர்முகத் தேர்வு நடை முறை,

தொலைபேசி மற்றும் காணொளி தொடர்பாடல் மூலம் நேர்முகத் தேர்வு இடம் பெறும்.

நல் வாழ்த்துகள்!!

error: Alert: Content is protected !!