நரம்பு சுருட்டல் ( varicose vein ) அறிகுறிகள் என்ன.? இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இதனை செய்யுங்கள்..! பகிர்ந்து நண்பர்களுக்கும் அறிய படுத்துங்கள்..!

வெரிக்கோஸ் வெயின் என்ற நரம்பு சுரட்டல் நோய். இது பரம்பரை நோய் என்றாலும் பரம்பரையில் யாருக்கும் இல்லாவிட்டாலும் வருகிறது. இந்த நோய் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், ஒரே இடத்தில் இருப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், காவல் வேலை செய்பவர்கள், போன்றோர் கவனமாக இருக்க வேண்டும் இவர்களை இந்த நரம்பு சுருட்டல் நோய் தொற்றிக்கொள்ளுமாம்.

இது பரம்பரை நோய் எனக்கு வராது என எண்ண வேண்டாம் இந்த நோய் மேலோட்டமாக பார்க்கும் போதே கண்டுபிடித்து விட முடிந்தால் இதை உறுதி செய்ய கண்டிப்பாக வைத்தியசாலை சென்று ஸ்கேன் அல்லது x ரே செய்து உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் தடுக்க அல்லது தவிர்க்க முடியாத நோய்களுக்குள் இந்த நரம்பு சுருட்டல் நோயும் சேர்ந்து கொள்கிறது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

காரணம் புடவை கடைகளில் வேலை செய்வோரை பார்த்தீங்க என்றால் முழு நாளும் நின்று கொண்டே இருப்பார்கள் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாது இவர்களை இந்த நோய் இலகுவாக தாக்க முடியும். அதே போல் தான் பல இடங்களிலும் நடக்கிறது. இந்த நோயை இலகுவாக நீங்கள் கண்டறியலாம் அதாவது தொடைப்பகுதியில் நரம்புகள் சுருண்டு வலி ஏற்படும் அதே போல் சில நேரம் காலிலும் இருக்கும்.

இரண்டு அடி நடக்கும் போதே வலி உயிர் போகும் சரி இதற்கு என்ன தான் தீர்வு.வைத்தியர்கள் நரம்பு சுருட்டல் தான் என உறுதி படுத்திய பின்னர் இதனை நீங்களே குணப்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது இந்த வீடியோவில் உங்களுக்காக இலகு வைத்திய முறை உள்ளது. நேயர்களே உங்களுக்கு எந்த நோயை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்? கேளுங்கள் கண்டிப்பாக உங்களுக்காக பகிர்கிறோம்..!

வேலை வாய்ப்பு!!

புரட்சி வானொலியின் தமிழக செய்திச் சேவைக்கு பணியாளரைத் தேடுகின்றோம். இந்த தகமைகள் உங்களிடம் இருக்கா? ஏன் தாமதம், இப்பொழுதே விண்ணப்பியுங்கள்.

* வீட்டில் இருந்தவாறே பணி புரியலாம்.

* கணினி மற்றும், அதி வேக இணைய வசதி அவசியம்

* தமிழில் ஒரு நிமிடத்திற்கு 30-45 சொற்கள் வழுவின்றி தட்டச்சு செய்யும் தகுதி இருத்தல் அவசியம்

* கணினி அறிவும், Photo Editing – Photo Shop தெரிந்திருத்தல் அவசியம்.

* சம கால அரசியல், சினிமா மற்றும் மருத்துவம் , தொழில்நுட்பம் உள்ளிட்ட பத்திரிகைத் துறை சார் விடயங்கள் நன்கு அறிந்திருத்தல் அவசியம்.

* எழுத்தார்வம், விமர்சனம் எழுதும் திறன் அவசியம் இருத்தல் வேண்டும்.

* சமூக வலைத் தளங்கள், இணையம் , செய்தி இணையம் பற்றி நன்கு பரிச்சயம் உள்ள நபராக இருத்தல் அவசியம்.

இந்தத் தகமைகள் அனைத்தும் உங்களிடமிருந்தால், இப்பொழுதே உங்கள் சுய விபரக் கோவையினை அழகு தமிழில் வடிவமைத்து puradsifm@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

தகுதியான, திறமையுள்ள தெரிவு செய்யப்பட்ட நபருடன் நாம் தொடர்பு கொள்கின்றோம்.

நேர்முகத் தேர்வு நடை முறை,

தொலைபேசி மற்றும் காணொளி தொடர்பாடல் மூலம் நேர்முகத் தேர்வு இடம் பெறும்.

நல் வாழ்த்துகள்!!

error: Alert: Content is protected !!