நடிகை ஷார்மிக்கு விஸ்கி போத்தலை பரிசாக கொடுத்த பிரபல நடிகர்.? வைரலாகும் டுவிட்..!

“பார்க்காத போது போது பார்த்தாலே மாது மாது” இந்த பாடலை பார்த்தவர்கள் நிச்சயம் ஷார்மியை மறந்திருக்க வாய்ப்பில்லை. சிம்புவிற்கு ஜோடியாக காதல் அழிவதில்லை திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் ஷார்மி. அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த ஷார்மிக்கு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

அதன் பின் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பின் திரைப்படம் தயாரிக்கும் எண்ணம் வர நடிப்பை கைவிட்டு தயாரிப்பு துறைக்குள் கால் வைத்தார். பூரி ஜெகன்நாத் இயக்கும் i smart sangar என்ற திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறார்.

இதில் நடிகர் ராம் பொத்தினேனின் நடித்து வருகிறார். ராம் மற்றும் ஷார்மி நல்ல நண்பர்களாக நெருங்கி பழகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் ஷார்மிக்கு பர்த் டே வந்துள்ளது.

இதற்கு ராம் பிறந்த நாள் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் விஸ்கி போத்தல் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் அதில் விஸ்கி போத்தலா என்பதை அவர்கள் தான் கூற வேண்டும்..!

You might also like
error: Alert: Content is protected !!