“செம்பருத்தி” பார்வதியின் அசத்தல் வீடியோ..! எவ்வளவு திறமை இவருக்கு .!?

சீரியல்கள் எந்த அளவிற்கு மக்களை ஆட்டி படைக்கிறது என கேட்டால் சீரியலில் நடிக்கும் நடிகரும் நடிகையும் ஏன் திருமணம் செய்துகொள்ள கூடாது என கேட்கும் அளவிற்கு வந்துவிடுவார்கள். அப்படி ஏற்கனவே பலர் ஜோடி சேர்ந்துள்ள நிலையில் அண்மையில் ஜோடி சேர்ந்தவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் & ஆல்யா மானசா.

அடுத்து ரசிகர்கள் எதிர் பார்க்கும் ஜோடி பார்வதி அதித்தியா தான். அதாவது “செம்பருத்தி” சீரியல் சபானா, கார்த்திக் தான். இந்த ஜோடி இணைந்தால் நல்லா இருக்கும் என பார்ப்பவர்களை இலகுவில் கவர்ந்துவிடும் இவர்களது நடிப்பும் அத்தனை இயல்பு.

ஆனால் கார்த்திக் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இது பற்றி இருவரிடமும் கேட்ட போது அப்படி எதுவும் இல்லை என கூறிவிட்டனர். ஆனால் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் மட்டும் குறைவதாக இல்லை.

பார்வதி என்கிற சபானாவிற்கு ரசிகர்கள் ஏராளம். அவர்களுக்காக நம்ம பார்வதியும் டிக் டாக் வீடியோஸ் வெளியிடுவாங்க…அப்பிடி வெளியிட்ட சூப்பர் வீடியோக்கள் இதோ உங்களுக்காக.. !

You might also like
error: Alert: Content is protected !!