இலங்கையில் தொடர்குண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன் தற்கொலைதாரிகளின் செயல்கள்..வெளியாகிய முழு வீடியோ இதோ..!

கடந்த மாதம் 21ம் திகதி இலங்கையில் இடம் பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல் நாட்டின் ஒட்டுமொத்த ஒன்றுமையையும் சீர்குலைத்தது. இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் பின் நடக்காத கொடூரங்கள் கூட தற்கொலை தாக்குதலின் பின் இடம்பெற்றது.

பிரபல நட்சத்திர ஹோட்டல்களான சினமன், சங்ரீலா, கிங்ஸ்பெரி மூன்றிலும் தற்கொலை குண்டு வெடித்ததுடன் கராபிட்டிய தேவாலயம், கொச்சிக்கடை தேவாலயம் அதே போல் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் என மூன்று தேவாலயங்களிலும் தற்கொலை தாக்குதல் இடம்பெற்றது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இதில் சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய மொஹமட் அசாரின் வீடியோ வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு முன்பு எங்கு சென்றான்,என்ன செய்தான் என முழு வீடியோவை sky news வீடியோ வெளியிட்டுள்ளது.

இவன் செய்த இந்த செயலால் எத்தனை அப்பாவி குழந்தைகள் பெரியவர்கள் கொல்லப் பட்டனர். மனித இனத்தில் இல்லாத மிருகம் இவனும் இவனது சகாக்களும் என்றால் பொய்யாகாது. வீடியோவை பாருங்கள்..!

Video Gredit Goes To:SKY NEWS

error: Alert: Content is protected !!