ஜூன் மாதம் ரிலீஸ்க்கு தயாராகிறது விக்ராந்தின் “பக்ரீத்”

சிறிய இடைவெளிகளின் பின்னர் நடிகர் விக்ராந்த் நடித்துள்ள படம் பக்ரீத். ஒட்டகத்தினை மையமாக வைத்து இப்படத்தினை எடுத்துள்ளார்கள். விக்ராந்த் ஜோடியாக வசுந்தரா நடிக்கின்றார். எம்10 புரடெக்ஷ்சன் பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் இப்படத்தினை தயாரிக்கின்றார். ஜெகதீசன் சுபு படத்தினை இயக்குகின்றார்.

படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் படத்தினை ஜூன் மாதம் வெளியிட தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ஆலங்குருவிகளா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள இந்நிலையில் படத்தின் எல்லா பாடல்களும் அடங்கிய இறுவட்டு..

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. டி.இமானின் இசையில் உருவாகியுள்ள அனைத்து பாடல்களும் அருமையாக உருவாகியுள்ளதாகவும் அனைவரையும் கவரும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

error: Alert: Content is protected !!