பிரபல கிரிக்கெட் வீரரின் மகள் திடீர் மரணம்..!

பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் பாத்திமா நூர் மரணமடைந்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஆசிப் அலியின் மகள் நூர் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கேன்சர் நோய் 4ம் கட்டதில் தனது மகளுக்கு உள்ளதாகவும் அவருக்காக பிராத்தனை செய்யும் படியும் கடந்த மாதம் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் போட்டி ஒன்றில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆசிப் அலியின் மகள் இறந்த செய்தி கிடைத்துள்ளது. அவர் உடனடியாக நாட்டிற்கு சென்றுள்ளார்.

அமெரிக்க வைத்திய சாலை ஒன்றில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே தேவதை நூர் பாத்திமா மரணமடைந்துள்ளார். குழந்தையின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிராத்திப்போம்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!